YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஜி.டி.நாயுடு மேம்பாலம் ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்பட்டதாகப் பரவும் செய்தி! உண்மை என்ன?

ரூ.1,791.23 கோடி செலவில் கோவையில் கட்டப்பட்டுள்ள இந்த உயர்மட்டசாலை மேம்பாலம், தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து மட்டுமே கட்டப்பட்டுள்ளது .

பொய்

“I Love Muhammad” என்று ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனை, அவரது கூட்டாளிகள் சாலையில் ஊர்வலமாக சென்று ஆயுதங்களுடன் கொண்டாடியுள்…

பொய்

யோகி ஆதித்யநாத்-க்கு ஆதரவான இந்துகளின் ஊர்வலம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியின் கட்டிடம் இடிந்து குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்து நரேஷ் மீனா தலைமையில் நடைபெற்ற தீப்பந்த ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

உத்திர பிரதேச பேருந்து நிலையம் என்று பரவும் சீனாவின் ரயில் நிலைய வீடியோ!

சீனாவில் உள்ள இரயில் நிலையத்தை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் என்று தவறாக பரப்புகிறார்கள். சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரத்தில் உள்ள இரயில் நி…

தவறானது

காவி புடவை அணிந்த காரணத்திற்காக பெண் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

அந்த பெண் போராட்டக்காரர் என்று நினைத்து தான் காவலர்கள் அவரை முதலில் தடுத்து நிறுத்தவும் பின்னர் கைது செய்யவும் முயற்சித்திருக்கிறார்கள்.

பொய்

கரூர் கூட்ட நெரிசலுடன் தொடர்புடையது என தவறாக பரப்பப்படும் பழைய வீடியோ!

இந்த வீடியோ பீகாரில் கடந்த ஜூலை மாதம் ஊரகக் காவல்படையைச் பெண் ஒருவர் தனது மகனுக்கு CPR செய்யும் போது எடுக்கப்பட்டது.

பொய்

'லடாக் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்' என தவறான செய்தி பரப்பும் அமித் மாளவியா!

“லடாக் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் செபக்“ எனக்கூறி தமிழ் ஜனம் ஊடகம் உட்பட பலர் வெளியிட்டுள்ள செய்தி தவறானது. பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர்…

பொய்

மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பரவும் செய்தி!

கடந்த 2021 நவம்பர் 15 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கான விதிமுறைகளும் அறிவி…

பொய்

வாக்கு திருட்டுக்கு எதிராக இராணுவ வீரர்கள் போராட்டம் என பரவும் வீடியோ! உண்மை என்ன?

112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு பீகாரில் நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போது எடுக்கப்பட்டு வீடியோ…

தவறானது

‘ஓம் சாந்தி’ என்று கூறி உரையை முடிந்த இந்தோனேசியா அதிபர் என்று செய்தி வெளியிட்ட தினமலர்!

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ, உலக அமைதி, காசா பிரச்னைக்கு தீர்வை வலியுறுத்தி தன் உரையை முடிக்கும்போது, “சலாம், ஓம் சாந்தி சா…

பொய்

ஆயத்த ஆடைகளுக்கு மொத்த பில்லை அடிப்படையாக கொண்டு வரி விதிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

ஆயத்த ஆடைகள் ஒவ்வொன்றுக்கும் per piece என்ற விதத்தில் தான் வரி விதிக்கப்படும். அது 2500-க்குள் இருந்தால் 5 சதவீதமும் அதற்கு மேல் விலை இருந்தால் 18% வரியும் வித…

தவறானது

சாதி பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த UP அரசு தடை விதித்துள்ளதா? உண்மை என்ன?

அலகாபாத் உயர்நீதிமன்றம், 16 செப்டம்பர் 2025 அன்று “Praveen Chetri vs State of UP” என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போது உத்தரபிரதேச அரசு, கா…

பரபரப்பான சரிபார்ப்புகள்