YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கவுள்ளதாகப் பரவும் வதந்தி!

ஒன்றிய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியான செய்தி.

பொய்

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாருக்கான் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருந்த பழைய வீடியோ இது. இந்த வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெ…

பொய்

இந்து முன்னணியின் போலியான வாக்கு பக்கம் அம்பலம்!

எந்த பெயர் வேண்டுமானலும், இருக்கும் தொலைப்பேசி எண்ணை எத்தனை முறை மாற்றி போட்டாலும் இதில் வாக்களிக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வாக்கெடுப்பு பக்கம்…

பொய்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளால் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற முடியுமா? சுமந்த் ராமனின் உருட்டு!

நவோதயா பள்ளிகள் அதன் முழு கொள்திறனுடன் இயங்கினால் கூட ஒரு பள்ளிக்கு 560 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 38 பள்ளிகளுக்கு 21,280 மாணவர்கள் தான் படிக்கமுடியும…

பொய்

ஓடும் ஆம்புலன்சிலிருந்து நோயாளி ஒருவர் சாலையில் விழுந்ததாக பரவும் AI வீடியோ!

ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் கீழே விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியான…

பழைய புகைப்படம்

இண்டிகோ விமானங்களுக்கு அருகில் பயணிகள் அமர்ந்திருப்பது போன்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானம் ஏழு மணி நேரம் தாமதமாக சென்றது. அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைபடத்தை, தற்போதைய…

பொய்

நிர்மலா சிதாராமன் காலில் விழுந்த எம்.பி அருண் நேரு என்று பரவும் AI வீடியோ!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எம்பி அருண் நேரு டெல்லியில் நேரில் சந்தித்தது உண்மையே. ஆனால் நிர்மலா சீதாராமனின் காலில் அவர் விழுந்து வணங்குவது போன்று பர…

பொய்

அனுமான் சிலைக்கு பூஜை செய்த எம்.பி அசாதுதீன் ஓவைசி என்று பரவும் ஏஐ புகைப்படம்!

‘இந்துக் கடவுளான ஹனுமானுக்கு தீபாராதனை காட்டும் எம்பி அசாதுதீன் ஓவைசி’ எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. வீடியோவில் “Gemi…

பழைய புகைப்படம்

காங்கிரஸ் கட்சியுடனான அதிருப்தியில் பிரதமர் மோடியை சந்தித்தாரா ஹேமந்த் சோரன்?

கடந்த 2024ம் ஆண்டு ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது…

பொய்

விமானம் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாலம் கொண்டுவரப்பட்டதாக பரவும் AI வீடியோ!

இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால் பரவி வரும் காணொளி AI த…

பழைய புகைப்படம்

அமித்ஷாவால் துணை ஜனாதிபதி பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரவைக்கட்டாரா?

கடந்த 2019-ல் முன்னாள் அதிமுக பொதுச் செயலார் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை மதுரையில் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பொய்

சென்னையில் வெள்ளம் என்று பரவும் குஜராத் புகைப்படம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை. தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்