YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று பரவும் பொய்யான செய்தி !

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது உண்மைதான் என்று மிசா கைதிகளின் நிலையை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷனில் பங்கேற்ற ஒய்வுப் பெற…

பழைய காணொளி

பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய மாணாக்கர்கள் என்று பரவும் பழைய வீடியோ!

இந்த சம்பவம் தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023ஆம் ஆண்டு நடைபெற்றதாகும். இதற்காக 5 மாணாக்கர்களை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை…

பொய்

விஜய்க்கு போட்டியாக தஞ்சையில் கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலின் திட்டம்? உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலின் தஞ்சைக்கு பொது நிகழ்ச்சிக்காக செல்லவில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமணம் மார்ச் 5ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது.…

பொய்

நான் முதல்வன் திட்டம் மூலம் ராஜேஷ்வரி பயன்பெறவில்லை என்று பரவும் பொய் செய்தி!

இது குறித்து பேட்டியளித்துள்ள ராஜேஷ்வரி, 2018ல் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து படித்தாகவும், பின்பு குரூப்-1 பயிற்சி அப்போலோ நிறுவனத்தில் பெற்றதாகவும் தெரிவித்த…

பொய்

காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் திருமாவளவன் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஈரான் செல்லும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இது குறித்து youturn தரப்பில் தந்தி ட…

பொய்

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்று பொய்யான தகவலை சாட்டை துரைமுருகன் பரப்புகிறார்!

2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இரண்டாவதாக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டது ஆவின் பால் விலை குறைப்பு பற்றிய கோப்பில் தான். 2021 மே 16ஆம் தேதி முதல் ஆவின்…

பொய்

தமிழ்நாட்டில் 14,000 பள்ளிகள் மூடப்பட்டதாக பொய் தகவல் பரப்பும் பாஜகவைச் சேர்ந்த DR.M. ரஜினி!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலில்படி, கடந்த 2020-21 கல்வியாண்டில் 37,589 அரசு பள்ளிகள் இருந்ததாக தெரிகிறது. அது நான்கு ஆண்டுகள் தொ…

பொய்

விமானத்தில் அசைவம் சாப்பிட்டதால் வாக்குவாதம் என பரப்பப்படும் வீடியோ! உண்மையா? சித்தரிக்கப்பட்டதா?

விமான பயிற்சி நிறுவனம் பயிற்சி வகுப்புகளுக்காக உருவாக்கிய சித்தரிக்கப்பட்ட (Scripted Video) வீடியோ இது.

பொய்

விஜய் – சங்கீதா இருக்கும் புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் எடுத்துச் சென்றதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

தஞ்சாவூரில் தவெக கூட்டத்தில் ரசிகர்கள் ஏந்தி நின்ற விஜய் – சங்கீதா புகைப்படத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிடுங்கி சென்றதாக பரவும் புகைப்படம் எடிட் செ…

பொய்

இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் தாக்குதல் என்று பரவும் AI வீடியோ!

இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உண்மையே. ஆனால் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

காலை உணவு திட்டத்தை இ.பி.எஸ் தொடங்கி வைத்ததாக பொய் பரப்பும் அதிமுகவினர்!

2019-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் ஒப்பந்தம் போட்டு தொடங்கி வைத்த சென்னை மாநகராட்சிக்கான திட்டத்தினை தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்…

தவறானது

காவல்துறை வாகனம் பின்னோக்கி வந்ததால் விபத்து நடந்தது என்று பொய் பரப்பும் தவெகவினர்!

தவெக தொண்டர்கள் சாலையைப் பார்க்காமல் விஜயின் வாகனத்தைப் பார்த்துக் கொண்டே வருவதால் விபத்து நடக்கிறது. செய்தியாளரின் கேமரா முன்னோக்கி நகர்வதால், கேமரா கோணத்தின்…

பரபரப்பான சரிபார்ப்புகள்