YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வயநாடு நிலச்சரிவின் போது தாயை இழந்த இரண்டு குரங்கு குட்டிகளின் நிலை எனப் பரவும் பழைய வீடியோ!

வயநாடு பேரிடர் நிலத்தில் தாய் குரங்கை இழந்த இரண்டு குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சி என்று கூறி வீடியோ ஒ…

பொய்

வங்கதேசத்தில் சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகப் பரவும் நாடக வீடியோ!

வங்கதேசத்தில் சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று வலதுசாரிகளால் தற்போது வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

பொய்

வங்கதேசத்தில் இந்து குடும்பங்கள் கொல்லப்படுவதாகப் பரவும் தவறான வீடியோ!

வங்கதேசத்தினர் இந்து குடும்பங்களை எவ்வாறு கொல்கிறார்கள் பாருங்கள் என்று கூறி பரவும் இந்த வீடியோ, ஜூலை 27, 2024 அன்று வங்கதேசத்தில் அமைந்துள்ள பிரம்மன்பாரியாவில…

தவறானது

நீச்சல் வீராங்கனை அழகாக இருந்ததால் ஒலிம்பிக்கிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

தந்திடிவி, தினமலர் ஊடகங்கள் உட்பட பலரும் “அவரின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால் தான் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்” என்று கூறி தவறான செய்தியைப் பரப்பி வருகி…

பொய்

'கொட்டிய தலைமுடியை வீணாக்க வேண்டாம்.. உணவு சமைக்கலாம்..' எனப் பரவும் சீன கடற்பாசி உணவு வீடியோ!

தலைமுடி நன்கு வளர புது உணவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தவறானது

பிரதமர் மோடி ஆட்சியில் தான் GST வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியை விட பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் வரி குறைவாக வசூலிக்கப்படுகிறதா?

தவறானது

வங்கதேசத்தில் இந்துக் கோயில் தாக்கப்படுவதாகப் பரவும் உணவக விடுதி வீடியோ!

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுகிறது, அங்குள்ள இந்து கோவில்கள், இந்துக்களின் வீடுகள் ஆகியவை தாக்கப்பட்டு இந்துக்கள் உயிரோடு எரித்…

தவறானது

200 வருட பழமையான வங்கதேச காளி கோயில் எரிக்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்திகள்!

வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடையில் நெருப்பு வைக்கப்பட்டதை, காளி கோவிலுக்கு நெருப்பு வைத்ததாகக் கூறி இரண்டு நாட்…

பொய்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலை எனப் பரவும் தவறான வீடியோ!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி அம்மனின் விக்கிரகம் என்று கூறி புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக ஊடக…

பொய்

கேதார்நாத்தில் நடந்ததாகப் தவறாகப் பரப்பப்படும் பரவும் ஜப்பான் நிலச்சரிவு வீடியோ!

கேதார்நாத்தில் நடந்த நிலச்சரிவுக்கு ஏன் எச்சரிக்கை விடுத்து அமித்ஷா காப்பாற்றவில்லை என்ற கேள்வியோடு பரவும் வீடியோ உண்மையில் ஜப்பானில் நடந்த நிலச்சரிவு சம்பவம்.

பொய்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகப் பரவும் பழைய செய்தி!

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைர…

பொய்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவை வயநாட்டில் நடந்ததாகப் பரவும் வீடியோ!

கேரள நிலச்சரிவின் பொது எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மையல்ல.

பரபரப்பான சரிபார்ப்புகள்