YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026370 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ என்று பரவும் பஞ்சாப் வீடியோ!

‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ எனப் பரவும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை வீடியோவில்…

பொய்

இவர் தான் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

“கடந்த 2020 ஆம் ஆண்டு ‘Adelaide Oval Test match’ கிரிக்கெட் போட்டியின் போது “பூம் பூம் பூம்ரா” என்று உற்சாகமாக கோஷம் எழுப்பிய இந்த குழந்தை வேறு யாரும் அல்ல. கி…

தவறானது

முதல்வர் மு.க.ஸ்டாலின் மொத்த வருமானம் ரூ.147 கோடி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மொத்த வருமானம் ரூ.147 கோடி வருகிறது. ஆனால் அவர் தாக்கல் செய்துள்ள உறுதி மொழிப் பத்திரத்தில் ரூ.6 கோடி என்று குறிப்பிடப்பட்டிரு…

பொய்

ஊடகங்ளின் கருத்துக்கணிப்பில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி என்று பரவும் போலியான புகைப்படம்!

ABP வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், Times Now வெளியிட்டுள்ள ‘Inside Election’ கருத்துக்கணிப்பில் திமு…

தவறானது

வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு செய்தியை திரித்துப் பரப்பும் ‘சாணக்கியா’!

பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசியுள்ள முழு வீடியோவில், “கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை. அது தலித்த…

தவறானது

தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கி பிடிபட்டதாகப் பரவும் பெங்களூரு வீடியோ!

ஜனவரி 29, 2026 அன்று பெங்களூருவில் காவல் ஆய்வாளர் ஒருவர் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், மறுநாள் லோக் ஆயுக்தா அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்…

பொய்

விலை குறைந்த இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது ’Indian Oil’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ சேர்க்கைப் பொருட்கள் கலந்த LPG வகை சிலிண்டர்கள் தான். இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் அல்ல.

பழைய காணொளி

பழைய வீடியோவை தற்போது நடந்தது போல் பரப்பும் கோவை சத்யன்!

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன்…

பொய்

திமுக தேர்தல் வாக்குறுதி என்று பரப்பப்படும் போலியான படம்!

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வ…

பொய்

உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வழங்கப்படுவதாக பொய் பரப்பும் நாதக வேட்பாளர் ஃபாத்திமா!

பரவி வரும் புகைப்படங்கள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘Jane Win Jewelry’ என்ற தனியார் நகைக் கடையின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்…

பொய்

குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பொய் பரப்பும் நாதக கார்த்திகா!

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674…

பொய்

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்திறனுக்கு சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி பல எடுத்துக்காட்டுக்கள் இருந்த…

பரபரப்பான சரிபார்ப்புகள்