YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026414 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

உபியில் இளம்பெண்ணை தாக்கிய மூவர் எனப் பரவும் ராஜஸ்தான் கொலைவழக்கு வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை இருசக்கர வாகனத்தில் இடித்துவிட்டு சென்ற மூன்று இளைஞர்களின் கால்களை காவல்துறையினர் மூலம் உடைத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் வீல…

பொய்

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனப் பரவும் பாகிஸ்தான் வீடியோ!

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனக் கூறி 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள் என்று பரவும் இந்தோனேஷிய சாலை விபத்து வீடியோ!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

மணிப்பூரில் புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையம் இடிந்து விழுந்ததாகப் பரவும் தவறான செய்திகள்!

மணிப்பூரில் கவுன்புய் ரயில்வே ஸ்டேஷன் புதிதாக கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழும் காட்சி என்று கூறி ஒரு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வ…

தவறானது

வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு உணவு வழங்கிய இஸ்கான் பக்தர்கள் எனப் பரவும் பழைய வீடியோ!

வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுகளை வழங்கினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

தவறானது

இந்துக்களுக்கு எதிராக பேசிய அசாதுதீன் ஓவைசி எனப் பரவும் தவறான செய்தி!

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி இந்துக்களுக்கு எதிராக பேசியதாகப் பரவும் வீடியோ.

பொய்

36 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நாகபுஷ்பம் இமயமலையில் வளர்ந்துள்ளதா? உண்மை என்ன?

36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் நாகபுஷ்பம் இமயமலையில் வளர்ந்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

ராகுல்காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதாகப் பரவும் தவறானப் புகைப்படம்!

எதிர்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, தனக்கு திருமணம் இன்னும் ஆக வில்லை என உலகை நம்ப வைத்து வருகிறார், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கு…

பொய்

கேரளாவில் யானையின் உடம்பில் தீ வைக்கப்பட்டது என்று பரவும் மேற்குவங்க புகைப்படம்!

யானைக்கும், ஒரு குட்டி யானைக்கும் உடம்பில் தீ பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வர…

பொய்

ராகுல்காந்தியை தலைகுனிந்து வணங்கும் உத்தவ் தாக்கரே எனப் பரவும் போலியான புகைப்படம்!

மாகாராஸ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவரான எம்பி ராகுல் காந்தியின் முன் கைகூப்பியபடி குன…

பொய்

தொப்பூர் கணவாயில் மீண்டும் கோரவிபத்து எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!

தொப்பூர் கணவாயில் மீண்டும் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

தனது பேரனின் மனைவியை மணக்க விரும்பிய வயதான முஸ்லிம் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

தனது பேரனின் மனைவியை மணக்க விரும்பிய 70 வயது மதிக்கத்தக்க வயதான முஸ்லிம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்