YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026410 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடிக்கும் வடஇந்தியர்கள் என்று பரவும் தவறான காணொளி!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் 26 மாணவர்கள் காப்பி அடித்தபோது எடுக்கப்பட்ட வீட…

பொய்

வருண் - வந்திதா ஐபிஎஸ் தம்பதி விவாகரத்து செய்ததாகப் பரவும் பொய் செய்தி!

அவர்கள் புகைப்படத்தின் மீது ‘Divorce’ என இருப்பது போன்று எடிட் செய்து பொய் செய்தி பரப்பப்படுகிறது.

பொய்

பள்ளிகளில் மிட்டாய் வடிவத்திலான போதைப்பொருள் விற்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

தற்போது இதுபோன்ற மிட்டாய் வடிவத்திலான போதைப் பொருட்கள் பற்றிய பிரச்சனை இருப்பதாகச் செய்திகள் ஏதும் இல்லை.

பொய்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும் AI தொழில்நுட்ப புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது

பொய்

’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’ என சமுத்திரக்கனி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மை என்ன?

சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ். அரசியல் என சமுத்திரகக்கனி கூறியதாகப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ்கார் போலியாக எடிட் செய்யப்பட்டது

பொய்

இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்படுவதாகப் பரவும் ஸ்கிரிப்டட் வீடியோ!

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ. உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது.

பொய்

பாகிஸ்தான் தூதர் கொல்லப்படுவதாகப் பரவும் கனடா விமான விபத்து வீடியோ!

இது கனடாவில் ஏற்பட்ட விமான விபத்தின் போது பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ.

உண்மை

மலேசியாவில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையானதா? செயற்கையானதா?

மலேசியாவின் ’செலாயாங்’ என்ற சுற்றுலாத்தளத்தில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையாகவே உருவான Hot Springs என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்

’அலைபேசியில் பேசிக்கொண்டே வேறொரு ஆணுடன் சென்ற பெண்’ என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.

தவறானது

இந்துமத சாது கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் இருப்பது ரெஜவுல் கபீர் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம். அவருக்கு முடி திருத்தம் செய்து சேவை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

நிகோலா டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவில்லையா? உண்மை என்ன?

அவர் தனது கண்டுபிடிப்புகளை பல்வேறு நாடுகளில் பதிவு செய்து காப்புரிமை பெற்றுள்ளார்.

பொய்

தமிழ்நாட்டில் முதியவரைக் கழுதை கடித்ததாகப் பரவும் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம்!

இது கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நடந்தது. இச்சம்பவத்தின் போது அருகிலிருந்தவர்கள் முதியவரைக் காப்பாற்றியுள்ளனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்