YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026406 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி பிடிபட்டான் என்று பரவும் பழைய புகைப்படம்!

பஹல்காம் தீவிரவாதி என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம், கடந்த 2022-ல் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தாலிப் ஹூசைன்…

பொய்

நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் மோடி எனப் பரவும் போலியான புகைப்படம்!

நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் உட்ப…

பொய்

'பாகிஸ்தான் வாழ்க' என இஸ்லாமியர்கள் கூறுவதாகப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோவில் “பாகிஸ்தான் ஒழிக, தீவிரவாதிகள் ஒழிக” என்றே கூறுகின்றனர். இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அவர்கள் “பாகிஸ்தா…

பொய்

இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் எனப் பரவும் பழைய வீடியோ!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறி பரவி வ…

பொய்

சீனாவில் உள்ள பிரமாண்ட பாலம் என்று பரவும் பிரேசிலின் 'ரியோ–நிடெரோய்' பாலம்!

"சீனாவின் வளர்ச்சியைப் பாருங்கள், சீனாவில் உள்ள பிரமாண்டமான பாலம் தான் இது" என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

நடிகை பவானி மற்றும் அமீர் வேறு மதத்தவர்கள்.. இவர்களது திருமணம் செல்லுபடியாகாது.. வதந்தி பரப்பும் பயில்வான் ரங்கநாதன்!

சமீபத்தில் நடிகை பவானி ரெட்டி மற்றும் அமீரின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அமீரும் பவானியும் வேறு வேறு மதத்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். எனவ…

பொய்

'பள்ளி கட்டணம் செலுத்த உதவி எண்கள்' எனப் பரவும் போலி செய்தி!

“பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு 24 மொபைல் எண்க…

பொய்

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் என்று கூறி பரவும் இந்த வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்டது. இந்த பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டதாகக் கூறி பலரு…

பொய்

ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் மாற்றம் செய்யப்பட்டதாகப் பரவும் போலி செய்தி!

ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டதாகக் கூறி பரவும் புகைப்படம் தவறானது. ஏசி, நான்-ஏசி அல்லது முகவர் மூலம் பதிவுசெய்யப்படும் தட்கல்…

பொய்

நகைக்கடைகளில் திருடிய தங்கத்தால் கூடு கட்டிய பறவைகள் எனப் பரவும் AI வீடியோ!

கேரள உயர்நீதிமன்ற சாலையில் கூடுகட்ட மூன்று நகைக்கடைகளிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறவைகள் திருடிச்சென்றன என்று கூறி பரவும் இந்த வீடியோ போலியானது.

பொய்

நிறம் பார்த்து தான் பற்பசை வாங்க வேண்டுமா? பற்பசை டியூப்களின் விளிம்பில் உள்ள நிறங்கள் எதைக் குறிக்கின்றன?

பற்பசை வாங்கும் போது அதன் ட்யூப்களின் கீழே பட்டையாக குறிப்பிடப்பட்டுள்ள பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களைப் பார்த்து தான் வாங்க வேண்டுமா? விளக்கம்…

தவறானது

ஒன்றிய அரசு ரூ.125 மற்றும் ரூ.500 மதிப்பிலான நாணயங்களை வெளியிட்டதாக பரப்பப்படும் காணொளி முற்றிலும் திரிக்கப்பட்டது.

அம்பேத்கரின் 125வது பிறந்தநாளின் போது, அவரது நினைவாக பிரதமர் மோடி ரூ.125 மதிப்புள்ள நாணயத்தை வெளியிட்டார். அதே போல் 2016ஆம் ஆண்டு “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு…

பரபரப்பான சரிபார்ப்புகள்