YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026402 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தேனியில் பட்டியலினத்தை சேர்ந்தவரின் பிணத்தை செல்ல விடாமல் தடுத்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் பழைய செய்தி!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தில் இஸ்லாமிய தெருவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பிணம் வரவிடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறி புகைப்படங்கள் சமூக ஊடக…

பொய்

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகும். இதனை ’Operation Sindoor’ உடன் தொடர்படுத்தி பாஜகவி…

பொய்

'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு' எனப் பரவும் போலி செய்தி!

இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

இறந்த இராணுவ வீரர் ’முரளி நாயக்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

மே 12ஆம் தேதி அர்ஜுன் பர்மர் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட வீடியோவை இறந்த இராணுவ வீரர் ’முரளி நாயக்’-ன் வீடியோ என்று தவறாக பரப்புபுகின்றனர்.

பொய்

ஹைதராபாத்தில் உள்ள வடிகாலில் மிதக்கும் ஆணுறைகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

கால்வாயில் ஆணுறைகள் இருக்கும் வீடியோ 29 மே 2024ல் இருந்தே பரப்பப்பட்டு வருகிறது. மேலும் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக வலைதளப்பக்கங்களில் இந்த வீடியோ…

பொய்

போரில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் மரணம் எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோவிற்கும், தற்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

பொய்

இந்தியப் பெண் விமானி பிடிப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன ? 

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம் ஒன்றும், இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக ஒரு வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இ…

பொய்

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் இஸ்ரேல் ஹமாஸ் போர் வீடியோ!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவியா! உண்மை என்ன?

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவி செய்கிறது லாட்லி அறக்கட்டளை என்று பரவும் தகவல் தவறானது. இந்தப் பதிவு 2015 முதலே பரப்பப்பட்டு வருவதும்…

பொய்

மும்பையில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரமான குண்டுவெடிப்பு எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

மும்பையில் எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை, பாகிஸ்தானில் நடப்பது போல் தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதியின் காட்சி எனப் பரவும் தவறான வீடியோ!

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, செனாப் நதி திறக்கப்பட்டபின் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வர…

பொய்

'இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுங்கிய காட்சி' எனப் பரவும் வீடியோ கேம் காணொளி!

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்