YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026400 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுக்கும் வீடியோவை தவறாகப் பரப்பும் தவெகவினர்!

வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுப்பதையே காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பாகிஸ்தானில் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்த மக்கள் எனப் பரவும் ஆப்கானிஸ்தான் வீடியோ!

கடந்த 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி நடத்த தொடங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் திரண்ட போது எட…

தவறானது

இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாகப் பரவும் பொய் செய்தி!

இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல

பொய்

பாகிஸ்தானின் கிரானா மலை பகுதியில் தாக்குதல் நடத்தியதா இந்தியா? உண்மை என்ன?

பரவி வரும் காணொளி 2015ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனாவில், சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்டதாகும். இதற்கும் சமீபத்தில் நடந்த இந்தியா…

தவறானது

மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று எடுத்த வீடியோ எனப் பரவும் தவறான செய்தி!

மதன் கெளரி, கடந்த 2019-ல் நேபாளம் நாட்டிற்கு சென்று அங்குள்ள பாகிஸ்தானியர்களை பேட்டியெடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று…

பொய்

தேச துரோகிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாக பரவும் காணொளி! உண்மை என்ன?

2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீஸ் துரத்தியதை, தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவம் கைப்பற்றிய ஆயுதங்கள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. இந்த வீடியோவில் இருக்கும் இராணுவ வீரர்களின் சீருடையில் ’BNRA’-வின் குறியீட்டை தெளிவாக காணமுடிகிறது.

பொய்

உபியில் அடித்து உடைக்கப்பட்ட பேட்டரி வண்டிகள் எனப் பரவும் வங்கதேச வீடியோ!

“உத்திரப் பிரதேசத்தில் பேட்டரியில் இயங்கும் வண்டிகள் முக்கிய சாலையில் போக அனுமதி இல்லை, எனவே அந்த வண்டிகளை நொறுக்கிய அதிகாரிகள்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊ…

தவறானது

குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த காவல்துறையினர் எனப் பரவும் பழைய வீடியோ!

குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த காவல்துறையினர் என்று கூறி நான்கு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

முதல்வரின் அமைதி பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை என பொய் பரப்பும் சுமதி மேகவர்ணம்!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை. தேசியக்கொடி என்ன தீண்டத்தகாதப் பொருளா” என்று குறிப்பிட்டு பாஜக மகளி…

பொய்

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்தியா தாக்கியதா? உண்மை என்ன?

‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்திய விமானப்படை தப்பிக்கும் வீடியோ! உண்மை என்ன?

Gaming Video-வை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் ரபேல் விமானம் தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாக பரப்பப்படுகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்