YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026392 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்…

பொய்

சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!

இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்டது.

பொய்

ஒடிசாவின் பலாசூர் ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பலாசூர் ரயில் விபத்து நடந்த ஆண்டு 2023. ஆனால் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பை தூண்டு…

பொய்

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடையும் மக்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் இருந்தே “கர்பலாவுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வரவேற்கப்பட்டனர்“ என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ப…

பொய்

'ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்' எனப் பரவும் பழைய வீடியோ!

“ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்” என்று கூறி பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்த பழைய வீடியோவை தற்போது…

பொய்

‘விமானத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் சண்டை’ எனப் பரவும் பயிற்சி வீடியோ!

விமானத்தில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் எவ்வாறு பல்வேறு சூழல்களை கையாள வேண்டும் என்று பயிற்சியளித்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, திமுக அரசால் எட்டமுடியவில்லையா? உண்மை என்ன?

கடந்த 2024-25 நிதியாண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அடைந்தது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே உயர்ந்த வளர்ச்சி விகிதம் என்று செய்திகளில் வெள…

பொய்

விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் இவ்வாறு தான் உயிர் தப்பினார் எனப் பரவும் தவறான வீடியோ!

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அவர் எ…

பொய்

முருகன் மாநாட்டை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

இது கடந்த 2022-ம் ஆண்டு கொரோனா காலக் கட்டத்தின் போது, சத்தியம் டிவியில் ஒளிபரப்பான செய்தியாகும். மேலும் பரவி வரும் செய்தி போலியானது என்பதை சத்தியம் டிவி தனது ச…

பொய்

முருக பக்தர்கள் மாநாடிற்காக காரில் ஊர்வலமாக செல்வது போன்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

பரவி வரும் காணொளி மே 16ஆம் தேதி முதலே பல்வேறு சமூகவலைதளப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. மேலும் இது மகாராஷ்ட்ராவில் சிவ சேனா கட்சியினர் காரில் ஊர்வலமாக சென்ற போ…

பொய்

அகமதாபாத்தில் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் டெல்லி குடியிருப்பு தீ விபத்து வீடியோ!

ஜூன் 10 அன்று புதுடெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியில் உள்ள இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்தில் இருந்து தப்பிக்க இரண்ட…

பொய்

விமான விபத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த பணியாளர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டது ஜூன் 12. ஆனால், ஜூன் 9 அன்றே, 'யாஷஸ்வி ஷர்மா' என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோவை "ULH விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஊக…

பரபரப்பான சரிபார்ப்புகள்