YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பழைய காணொளி

சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

மூன்று தலையுடைய அதிசய குரங்கு என்று பரவும் ஏஐ வீடியோ!

மூன்று தலையுடைய அதிசய குரங்கு எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக பரப்பப்படும் வதந்தி!

உடல்நலக் குறைவு ஏற்பட்ட அனைத்து மாணவர்களும் உடல்நலம் தேறி நலமுடன் வீடு திரும்பிவிட்டனர்.

பொய்

விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக பரவும் போலியான நியூஸ் கார்ட்!

"விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. புதியதலைமுறை இது குறித்து நியூஸ்கார்டு எதுவும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியு…

பொய்

சென்னை உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக பரவுவது பழைய செய்தி!

பரவி வரும் புகைப்படம், கடந்த 2017ல் சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ​ ‘ஆயிரம் விளக்கு’ பகுதி அருகே பள்ளம் ஏற்பட்ட போது எடுக்க…

தவறானது

தங்கம் விலை ரூ.5 ஆயிரம் குறைந்ததாக திரித்து செய்தி வெளியிட்ட பாலிமர் ஊடகம்!

“ரூ. 5 ஆயிரம் குறைந்தது.. தங்கம் விலையில் தலைகீழ் திருப்பம்” என்று பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது திரிக்கப்பட்ட செய்தியே. தற்போது வெள்ளி விலையே ஒரு கிலோவுக்கு…

பொய்

விஜயை சந்திக்க சென்றபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடனமாடியதாக பரவும் வீடியோ!

பரவி வருவது 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட வீடியோவாகும். இதனை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்க மகா…

தவறானது

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

ஆக்கூர் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் விபத்து ஏற்பட்டது. அ…

பொய்

கரூர் சம்பவம் குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்ததாக பரவும் தவறான செய்தி!

ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் போலியா…

பழைய புகைப்படம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்ப சுற்றுலா சென்ற விஜய் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

கடந்த 2023-ல் “லியோ” திரைப்படத்திற்கான படப்படிப்பின் போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், விஜய்யும், த்ரிஷாவும் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. இதனை கரூர்…

தவறானது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறாகப் பரவும் பழையப் பதிவு!

பரவி வரும் பதிவு கடந்த 2020-ல் பதிவுசெய்யப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினை போலவே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கர்கள் RJ பாலாஜி, ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்ற…

பொய்

தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த இஸ்லாமியர்கள் கைது எனப் பரவும் தவறான செய்தி!

தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துபே, 51, தஸ்ரத் மச்சிந்திரா கோகரே, 49, துாத்துக்குடியை சே…

பரபரப்பான சரிபார்ப்புகள்