YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

விமானம் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாலம் கொண்டுவரப்பட்டதாக பரவும் AI வீடியோ!

இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால் பரவி வரும் காணொளி AI த…

பொய்

நன்னிலம் மகளிர் நிலவுரிமை திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெற முடியுமா?

‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஏழை ஆதி திராவிடர் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பொய்

சென்னையில் வெள்ளம் என்று பரவும் குஜராத் புகைப்படம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை. தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தவறானது

‘PM-WANI’ திட்டம் முற்றிலும் இலவசமாக WI-FI சேவை வழங்குகிறதா?

PM-WANI திட்டம் கடைகள் போன்ற வணிக இடங்களுக்கானது என்பதைத் திரித்து அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் இணையதள சேவை கிடைக்கும் என்று தவறாகப் பரப்புகிறார்கள்.

பொய்

இந்தியா டூடே கருத்து கணிப்பில் அதிமுக முன்னிலை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இறுதியாக அனைத்து மக்களவை தொகுதியிலும் இந்தியா டுடே ஊடகத்தால் ஆகஸ்ட் 2025ல் வெளியிடப்பட்ட “தேசத்தின் மனநிலை (MOTN) ஆகஸ்ட் 2025” என்ற கருத்துக் கணிப்பிலும், தற்ப…

பொய்

செங்கோட்டையன் மீது எவ்வித ஊழல் புகாரும் இருந்ததில்லை என்று பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம், போக்குவரத்து கழகத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்த வழக்கில் செங்கோட்டையன் குற்றவாளி என தீர்ப்…

பொய்

மதுவை அதிரடியாக தடை செய்த உத்தர்காண்ட் மாநில அரசு என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு மட்டுமே அம்மாநில அரசின் புதிய கலால் கொள்கை உறுதி செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளி…

பொய்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உடல் நிலை கவலைக்கிடம் என்று செய்தி வெளியிட்ட பாலிமர் ஊடகம்! உண்மை என்ன?

நுரையீரல் தொற்று காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவருடைய மகனும், Bangladesh Nationalist P…

பொய்

சிறுமியின் அன்பிற்கு அடிப்பணிந்த திருடன் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

"திருட வந்த திருடனிடம் தன்னிடம் இதுதான் இருக்கிறது என்று லாலிபாப்பை நீட்டும் சிறுமி, அந்த அன்பிற்கு அடிபணிந்த திருடன்" என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும…

பொய்

தாமிரபரணியில் வெள்ளம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

ஜம்மு காஷ்மீரில் உள்ள “தாவி” (Tawi) நதியில் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை “தாமிரபரணியில் வெள்ளம்” என்று கூறி தவறாகப் பரப்பி வருக…

பொய்

தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர விண்ணப்பம் என்று பரவும் போலி செய்தி!

"தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர விண்ணப்பம், கடைசி தேதி - நவம்பர் 30" எனப் பரவும் செய்தி போலியானது. தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த அறிவிப்பை…

பொய்

எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்