YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிப்ரவரி இந்த ஆண்டில் வருகிறதா? உண்மை என்ன?

லீப் ஆண்டைத் தவிர்த்து பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் நான்கு நாட்கள் வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். இதை அரிய நிகழ்வு என்று கூறி தவறாகப் பரப்பி வருகி…

பொய்

திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2025 அக்டோபர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தின் ‘ரத்லம்’ நகரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்திய போது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட திறந்தவெளி கழிப்பறை என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை ஒருவர் கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவிட்டிருந்தார். அதில் “Chinsurah” என்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார…

தவறானது

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டாரா உதயநிதி? உண்மை என்ன?

வீடியோவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பிரச்சாரம் செல்வதற்கு முன்பு அவருடைய வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அவரிடம் வாழ்த்துகளை பெற்றுவிட்டு த…

பொய்

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமியா? உண்மை என்ன?

தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி திமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்தே…

பொய்

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தகராறு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய் பரப்பும் பாஜகவினர்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து 3.1.2026 அன்று புகார் வந்ததையடுத்து,…

பொய்

தவெக இளைஞர் பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பதால் போலியாக உருவாக்கப்பட்டது.

பொய்

இயக்குநர் பாரதிராஜா இறந்துவிட்டதாக பரப்பப்படும் வதந்தி!

மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொய்

கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தில் “RowdyTime” என்று குறிப்பிட்டுள்ளாரா உதயநிதி? உண்மை என்ன?

“RowdyTime” என்று குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம…

பொய்

ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான போராட்டம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

குஜராத்தில் உள்ள நெட்ராங் நகரத்தில் பழங்குடி இனத் தலைவர் பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

தமிழ்நாட்டில் கோயில்கள் மட்டும் தான் இடிக்கப்பட்டுள்ளதாக பொய் செய்தி பரப்பும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்லும் தகவல் எந்த ஆதாரமும் இல்லாமல் 2022லிருந்தே பரப்பபட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி,…

பொய்

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது FIR பதிந்ததைப் பற்றி திருமாவளவன் பேசவில்லை? உண்மை என்ன?

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை ஏமாற்றம் அளிக்கிறது என்றும், சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேரை கைது செய்தால் கடுமை…

பரபரப்பான சரிபார்ப்புகள்