YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சமஸ்கிருதமே சிறந்த Coding Language என Galgotias University மாணவர் தெரிவித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் “AI Impact Summit 2026” மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்…

பொய்

இத்தாலியில் மதுபான விடுதியில் நடனமாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம், 21 நவம்பர் 1967 அன்று ஆபர்னில் உள்ள ராசன் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு “Getty Images” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ…

பொய்

'ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கும் தமிழ்நாடு போலீஸ்' எனப் பரவும் தவறான செய்தி!

இந்த வீடியோவில் இளைஞரை கடுமையாக தாக்குவது தமிழ்நாடு போலீஸ் என்று தவறாகப் பரப்பப்படுகிறது. இரயில் நிலையத்தில் போதையில் அலம்பல் செய்த இளைஞர் ஒருவரை இரயில்வே பாது…

பொய்

இஸ்லாம் மதத்தை முற்றிலுமாக தடை செய்த ஜப்பான் அரசு என்று பரவும் பொய் செய்தி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சநே தகாயிசி (Sanae Takaichi), ஜனவரி 23, 2026 அன்று பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்கப் போவதாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டின் பாராள…

பழைய காணொளி

திமுக ஆட்சியில் மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 6 வருட பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ நெல்லையில் எடுக்கப்பட்டதல்ல. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் தவ…

பொய்

போதையில் சிறுவர்கள் சக சிறுவர்களை தாக்கியதாக தவறான தகவலை பரப்பும் S.G.சூரியா!

இந்த வீடியோ ஒரு மாதம் பழைய வீடியோ. இதில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல.

பொய்

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தூங்கிவிட்டதாகப் பொய் பரப்பும் அதிமுக ஐடி விங்!

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவர் தலையை பின்புறம் சாய்த்துவிட்டு, மீண்டும் பழைய நிலையிலேயே அமர்கிறார். அவர் தலையை பின்புறம் சாய்க்கும் வீடியோ காட்சியை மட்டும் க…

பொய்

அன்னாச்சி பழம் புற்றுநோயை குணப்படுத்தும் என்று பரப்பப்படும் வதந்தி!

அன்னாச்சி பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறு இருந்தாலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.

பொய்

சேலத்தில் விஜய்யை பார்க்க அணிவகுத்து வந்த வாகனங்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற நாள் - பிப்ரவரி 13, 2026. ஆனால் பரவி வரும் வீடியோ கடந்த மாதத்தில் இருந்தே சமூக ஊ…

பொய்

திடீரென்று மின்சார கட்டண உயர்வு என்று பொய் தகவலை பரப்பும் அர்ஜூன் சம்பத்!

அர்ஜுன் சம்பத் கூறும் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு கடந்த 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதிலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் இந்த கட்டண உயர்வு பாதிக்காத…

பொய்

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. எடிட் செய்யப்பட்டது. மேலும் பரப்பப்படும்…

பொய்

தவெக நிர்வாகிகள் மது பாட்டில்களுடன் இருப்பது போல் பரவும் AI புகைப்படம்!

சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில், கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்…

பரபரப்பான சரிபார்ப்புகள்