YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026360 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் திருமாவளவன் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஈரான் செல்லும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இது குறித்து youturn தரப்பில் தந்தி ட…

பொய்

இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் தாக்குதல் என்று பரவும் AI வீடியோ!

இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உண்மையே. ஆனால் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

தவறானது

போர் சூழலால் காரணமாக சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதா? உண்மை என்ன?

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற இருந்த, 10…

பொய்

’எல் மென்சோ’ கொல்லப்பட்டதை தொடர்ந்து மெக்சிக்கோவில் நடந்த கலவரம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

2025 செப்டம்பர் மாதம் நேபாலில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டத்தில், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

போருக்கு தயாராகும் ஈரான் ராணுவ வீரர்கள் என்று பரவும் சௌதி அரேபியா வீடியோ!

பரவி வரும் வீடியோ, ஈரானில் எடுக்கப்பட்டதல்ல. சௌதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், அங்கு புனித பயணம் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்த அணிவகுப்பு…

பொய்

சமஸ்கிருதமே சிறந்த Coding Language என Galgotias University மாணவர் தெரிவித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் “AI Impact Summit 2026” மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்…

பொய்

இத்தாலியில் மதுபான விடுதியில் நடனமாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம், 21 நவம்பர் 1967 அன்று ஆபர்னில் உள்ள ராசன் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு “Getty Images” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ…

பொய்

இஸ்லாம் மதத்தை முற்றிலுமாக தடை செய்த ஜப்பான் அரசு என்று பரவும் பொய் செய்தி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சநே தகாயிசி (Sanae Takaichi), ஜனவரி 23, 2026 அன்று பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்கப் போவதாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டின் பாராள…

தவறானது

நியூசிலாந்தில் பழங்குடியினர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தவறான தகவல்!

போராட்டத்தில் இஸ்லாமிய கொடியை மட்டுமல்ல, இந்து, பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளையும் சேதப்பட்டுத்தியுள்ளனர்.

பொய்

சாக்லேட் கட்டிகளை 24 காரட் தங்க கட்டிகள் என்று தவறாக பரவும் செய்தி!

சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ‘Treevia’ என்ற சாக்லேட் நிறுவனம் இதுபோன்ற சாக்லேட் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ‘Treevia’ நிறுவனத்தின் சமூக வல…

பொய்

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெண்களுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதா? உண்மை என்ன?

இந்தப் புகைப்படங்கள் போலியாக ‘Edit’ செய்து உருவாக்கப்பட்டவை ஆகும்.

பொய்

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததா ஐசிசி? உண்மை என்ன?

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடர…

பரபரப்பான சரிபார்ப்புகள்