YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ எனத் தவறாக பரப்பப்படுகிறது.

அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படு…

பொய்

‘Operation Sindoor’-ஐ முன்வைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள்!

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்தும் ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்…

பொய்

இஸ்ரேல் உளவுத்துறையான Mossad வெளியிட்ட புகைப்படமா? உண்மை என்ன?

Mossad என்பது இஸ்ரேலின் national intelligence agency ஆகும். ஆனால் Mossad Commentary என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் blue tick உடன் இருக்கும் இந்த பக்கம் போலியானத…

பொய்

பாகிஸ்தானை அழித்துவிடுவதாக டிரம்ப் பேசும் வீடியோ! உண்மையா? போலியா?

டிரம்ப் பேசிய பழைய வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியான ஆடியோவை இணைத்து உருவாக்கப்பட்ட போலியான வீடியோ.

பொய்

சிந்து நதியின் மீதான பாகிஸ்தானின் உரிமையை டிரம்ப் கிண்டல் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப் தனது சக வேட்பாளரான மார்கோ ரூபியோவை கிண்டல் செய்த போது எடுக்கப்பட்டது.

தவறானது

லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணை பொருத்தும் போது தீ விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

இந்த வீடியோ கடந்த 2024 மே 9ஆம் தேதியன்று லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

பொய்

'பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வி' எனப் பரவும் ரஷ்ய ஏவுகணையின் வீடியோ!

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.

பொய்

அமெரிக்க அரசு KFC உள்ளிட்ட உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழை ரத்து செய்ததாக பரப்பப்படும் வதந்தி!

KFC, மெக்டொனால்ட்ஸ், டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்களின் ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசு ரத்து செய்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது.

பொய்

சீனாவில் உள்ள பிரமாண்ட பாலம் என்று பரவும் பிரேசிலின் 'ரியோ–நிடெரோய்' பாலம்!

"சீனாவின் வளர்ச்சியைப் பாருங்கள், சீனாவில் உள்ள பிரமாண்டமான பாலம் தான் இது" என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

மியான்மர் நிலநடுக்கத்தின் போது கடலில் பேரலைகள் ஏற்பட்டதா? உண்மை என்ன?

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பொய்

இந்திய கிரிக்கெட் வெற்றியை தாலிபான்கள் கொண்டாடுவதாகப் பரவும் பாகிஸ்தான் திருமண வீடியோ!

சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்ந…

பொய்

மோடியின் செல்வாக்கு காரணமாக அமெரிக்கா இந்தியாவை விதிவிலக்காக அணுகுகிறது - ரங்கராஜ் பாண்டே! உண்மை என்ன?

மற்ற நாடுகளைப் போல் இந்தியாவிற்கும் ’Reciprocal Tariffs’ விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை மறைத்து இந்தியா விதிவிலக்கா…

பரபரப்பான சரிபார்ப்புகள்