YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஹைதராபாத்தில் உள்ள வடிகாலில் மிதக்கும் ஆணுறைகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

கால்வாயில் ஆணுறைகள் இருக்கும் வீடியோ 29 மே 2024ல் இருந்தே பரப்பப்பட்டு வருகிறது. மேலும் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக வலைதளப்பக்கங்களில் இந்த வீடியோ…

பொய்

போரில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் மரணம் எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோவிற்கும், தற்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

தவறானது

போர் குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட பலர் பரப்பிய பொய் செய்திகள்!

பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட, பாகிஸ்தான் ஊடகங்கள் பலவும், இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பல்வேறு தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்ப…

பொய்

இந்தியப் பெண் விமானி பிடிப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன ? 

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம் ஒன்றும், இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக ஒரு வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இ…

பொய்

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் இஸ்ரேல் ஹமாஸ் போர் வீடியோ!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படையால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடியூப் தளத்தில் இருந்த பழைய வீடியோவை பதிவிட்டு, கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படை தாக்குதலால் சேதமடைந்ததாக தவறாக பரப்பப்படுகிறது.

பொய்

மும்பையில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரமான குண்டுவெடிப்பு எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

மும்பையில் எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை, பாகிஸ்தானில் நடப்பது போல் தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பரப்பப்படும் தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள்!

யூட்யூப் தளத்தில் உள்ள Gaming Video-களையும், இணையத்தில் சுற்றி வரும் பழைய வீடியோகளையும் தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடக்கும் மோதலுடன் இணைத்து தவறாக பர…

பொய்

லாகூரில் குண்டுவெடிப்பு என தவறான வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!

“லாகூரில் குண்டுவெடிப்பு - பரபரப்பு காட்சிகள்” என்று கூறி தந்தி டிவி வெளியிட்டுள்ள வீடியோ, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் விமானம் விபத்துக்குள்ளான போது எடுக்…

பொய்

பழைய வீடியோக்களை உண்மை போல் பரப்பும் செய்தி ஊடகங்கள்!

பரவி வரும் வீடியோ மே 2021ல் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை தற்போது நடப்பது போல் செய்தி ஊடகங்கள் தவறாக பரப்பி வர…

பொய்

ஜம்மு காஷ்மீரின் பட்டால் பகுதியில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக தவறான வீடியோவைப் பரப்பும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

ஜம்மு & காஷ்மீரின் பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பரவும் வீடியோ தொடர்பான காட்சிகள், கடந்த 2011-ல் இ…

பொய்

மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதியின் காட்சி எனப் பரவும் தவறான வீடியோ!

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, செனாப் நதி திறக்கப்பட்டபின் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வர…

பரபரப்பான சரிபார்ப்புகள்