YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாகப் பரவும் பொய் செய்தி!

இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல

பொய்

பாகிஸ்தானின் கிரானா மலை பகுதியில் தாக்குதல் நடத்தியதா இந்தியா? உண்மை என்ன?

பரவி வரும் காணொளி 2015ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனாவில், சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்டதாகும். இதற்கும் சமீபத்தில் நடந்த இந்தியா…

பொய்

மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவம் கைப்பற்றிய ஆயுதங்கள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. இந்த வீடியோவில் இருக்கும் இராணுவ வீரர்களின் சீருடையில் ’BNRA’-வின் குறியீட்டை தெளிவாக காணமுடிகிறது.

பொய்

உபியில் அடித்து உடைக்கப்பட்ட பேட்டரி வண்டிகள் எனப் பரவும் வங்கதேச வீடியோ!

“உத்திரப் பிரதேசத்தில் பேட்டரியில் இயங்கும் வண்டிகள் முக்கிய சாலையில் போக அனுமதி இல்லை, எனவே அந்த வண்டிகளை நொறுக்கிய அதிகாரிகள்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊ…

பொய்

வங்கதேச முஸ்லிம்களை திரிபுரா பழக்குடிகள் தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் வாழும் வங்காள குடியேறிகள் மீது ஜும்மா பழங்குடிகள் வில் அம்புகளால் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்டது.

பொய்

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்தியா தாக்கியதா? உண்மை என்ன?

‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்திய விமானப்படை தப்பிக்கும் வீடியோ! உண்மை என்ன?

Gaming Video-வை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் ரபேல் விமானம் தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாக பரப்பப்படுகிறது.

பொய்

’இஸ்லாமிய நாடுகளில் கூட வக்ஃப் வாரியம் இல்லை’ - பாஜக MP பேச்சு! உண்மை என்ன?

துருக்கி, லிபியா, எகிப்து, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான், துனிசியா, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் Religious Endowments, Foundations போன்ற பெயர்களில் வக்ஃப…

பொய்

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகும். இதனை ’Operation Sindoor’ உடன் தொடர்படுத்தி பாஜகவி…

பொய்

'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு' எனப் பரவும் போலி செய்தி!

இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாக பரவும் பொய் செய்திகள்!

பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகக் கூறி இரண்டு வெவ்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

பொய்

பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது கடந்த மே 6ஆம் தேதி ஏமன் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

பரபரப்பான சரிபார்ப்புகள்