YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பாலஸ்தீன நிலத்திற்கு யூதர்கள் தான் பூர்விக குடிகள் என்று பரப்பப்படும் கருத்து! உண்மை என்ன?

பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன இன மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது வரலாறு இஸ்லாம் மதத்தின், யூத மதத்தின் தோன்றத்தைவிட பழைமையானது.

பொய்

அகமதாபாத் விமான விபத்தின் பதபதைக்க வைக்கும் காட்சிகள் என்று பரவும் வீடியோ!

ஐரிஷ் விமான நிறுவனமான ரியானேர் விமானம், புகையால் நிரம்புவதைக் காட்டும் பழைய வீடியோ இது. இதை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

ஸ்ரீநகர் to டெல்லி NH44 சாலையின் பணிகள் முடிவடைந்து விட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

சீனாவில் கட்டப்பட்ட பேய்பாஞ்சியாங் பாலத்தின் பழைய வீடியோவை, ஸ்ரீநகர் முதல் டெல்லி வரையுள்ள NH44 சாலை என்று குறிப்பிட்டு பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப…

பொய்

உடல் முழுக்க வெடிகுண்டுகளை கட்டியிருந்த பயரங்கரவாதியை கைது செய்ததா தேசிய புலனாய்வு நிறுவனம்?

2010-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவந்த தாலிபான் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியின் புகைப்படம் இது. இதை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்ப…

பொய்

அயோத்தியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

முதல் புகைப்படம், பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலாவில் உள்ள புத்த மடாலயத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது புகைப்படம் ஆப்கானிஸ்தானில் உள்ள மெஸ் அய்னாக்கில் எடுக்கப்பட்ட…

பொய்

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ!

பரவி வரும் காணொளி 2024ஆம் ஆண்டு ஹவுத்தியின் ஆறாவது இராணுவ பிராந்தியத்தின் ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த சிறப்புப் பிரிவுகள், பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டத…

பொய்

DRDO உருவாக்கியுள்ள அதிநவீன ரேடார் இயந்திரம் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த ரேடார் இயந்திரம் ’Northrop Grumman’ என்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

தவறானது

"ஆபரேசன் சிந்தூர் எதிரொலி.. பாகிஸ்தான் விமானங்கள் ரத்து" எனப் பரவும் பழைய காணொளி!

"ஆபரேஷன் சிந்தூர்" எதிரொலியால், பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டன என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை . இது பாகிஸ்…

தவறானது

அர்ஜென்டினாவில் திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக வெளியிடபட்ட புகைப்படம்! உண்மை என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில் ’Captain America: Brave New World’ ஓடிக்கொண்டிருக்கையில் மேற்கூரை இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட பு…

பொய்

'ஆப்கானிஸ்தானில் சகுனி பிறந்த இடத்தில் உள்ள கோவில்' எனப் பரவும் மகாராஷ்டிரா கோவில்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஹரிசந்திரேஷ்வரர் கோவிலின் புகைப்படத்தை, பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். பரவி வரும் புகைப்படத்திற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எந்த தொ…

பொய்

இந்திய கொடிகளுடன் செல்லும் பலுசிஸ்தான் மக்கள் எனப் பரவும் குஜராத் வீடியோ!

சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் செல்லும் பலுசிஸ்தான் மக்கள் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ, குஜராத்தில் எடுக்கப்பட்டது. இதை ப…

பொய்

பாகிஸ்தானில் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்த மக்கள் எனப் பரவும் ஆப்கானிஸ்தான் வீடியோ!

கடந்த 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி நடத்த தொடங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் திரண்ட போது எட…

பரபரப்பான சரிபார்ப்புகள்