YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026378 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கு பரிசுத் தொகையை திமுக அரசு குறைத்து கொடுப்பதாக தவெக ராஜ்மோகன் பரப்பும் பொய் செய்தி!

இது குறித்து எந்தவொரு செய்தியும் எங்கும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீர…

பொய்

கணிசமான புதிய வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்களா? ’NDTV தமிழ்’ கருத்து கணிப்பு?

’NDTV தமிழ்’ தளம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பாடாமல் இருக்கிறது. இதுபோன்ற கருத்து கணிப்பு NDTV செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

பொய்

திமுக அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொய் பரப்பும் நயினார் நாகேந்திரன்!

2024க்கு பிறகு பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதிய…

பழைய காணொளி

தேர்தலில் வெற்றி பெற திமுக சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு பரிசுகள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பரிசு வழங்கிய தொகுப்பாகும். இதை தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக…

பொய்

அம்மா உணவகங்கள் மூடப்பட்டதாக பொய் செய்தி பரப்பும் பேசு தமிழா பேசு யூடியூப் சேனல்!

சென்னையிலுள்ள 388 'அம்மா உணவகங்களின்' செயல்பாட்டை மேம்படுத்தவும், அவை தடையின்றி இயங்குவதை உறுதி செய்யவும் மாநில அரசு ரூ. 21 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே போல் கடந…

பொய்

''துரந்தர் 2' எதிரொலி, பிச்சைக்காரர்களை தேடிப்பிடிக்கும் பாகிஸ்தான் போலீஸ்' என தவறான வீடியோவை வெளியிட்ட ‘பாலிமர் நியூஸ்’!

பாகிஸ்தானில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக காவல்துறையினருடன் சேர்ந்து ‘யூனுஸ் அமின்’ என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையின்…

பொய்

விஜய்யால் தான் வேலு நாச்சியார் பற்றி மக்களுக்கு தெரிகிறது என்று பொய் பரப்பும் நாஞ்சில் சம்பத்!

வேலு நாச்சியார் குறித்த பாடம், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் பல ஆண்டுகளாகவே கற்பிக்கப்படுகிறது. அதே போல் 2023ஆம் ஆண்டு கடலோரக் காவல் படை கப்ப…

பொய்

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு இல்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று இந்த திட்டத்தி…

பொய்

அன்புமணி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாக பரவும் பொய் செய்தி!

ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதால் 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி முயற்சியால், எய்ம்ஸ் மருத்துவம…

பொய்

அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்த கருத்தை திரித்துப் பரப்பும் திரிசக்தி சுந்தரராமன்!

தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது 0 ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.அதே போல் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்…

பொய்

சதுரங்கம் விளையாட்டில் முதலமைச்சர் எதிராளியின் காயை நகர்த்தியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ reverse செய்யப்பட்டுள்ளது. உண்மையான காணொளியில், முதலமைச்சர் கருப்பு நிற சிப்பாயைப் பயன்படுத்தி, வெள்ளி நிற குதிரையை அடிப்பது போல் தான் காட்சி…

பழைய புகைப்படம்

தமிழ்நாட்டில் இடிந்த நிலையில் இருக்கும் பள்ளி கூடம் என்று பரவும் பழைய புகைப்படம்!

இது 2016ஆம் ஆண்டு உடுமலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் புகைப்படமாகும். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தற்போது…

பரபரப்பான சரிபார்ப்புகள்