YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026384 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் சமீபத்தில் சந்தித்ததாகப் பரவும் பழைய வீடியோ!

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் இருவரும் சந்தித்ததாகப் பரவும் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ!

பொய்

பட்டாசு வெடித்து GOAT படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் எனப்பரவும் சல்மான் கான் படக்கொண்டாட்டம் !

விஜய் நடித்து வெளியான ‘’GOAT’’ படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்ததாகப் பரவும் சல்மான் கானின் டைகர் 3 படம்..!!

பொய்

திருப்பெரும்புதூரில் பள்ளம் நிறைந்த சாலையில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்திய "எமராஜா" எனப்பரவும் கர்நாடக வீடியோ..!!

திருப்பெரும்புதூரில் பள்ளம் நிறைந்த சாலையில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்திய "எமராஜா" எனப்பரவும் கர்நாடக வீடியோ..!!

பொய்

குஜராத்தில் பெய்த கனமழை.. உதவிக் கரங்களை நீட்டிய குஜராத் முஸ்லீம்கள் எனத் தவறாக செய்தி வெளியிட்ட தினமலர்..!!

குஜராத்தில் பெய்த கனமழை.. உதவிக் கரங்களை நீட்டிய குஜராத் முஸ்லீம்கள் எனத் தவறாக செய்தி வெளியிட்ட தினமலர்..!!

பொய்

‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ எனப் பரவும் போலியான நியூஸ் கார்டு!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது, ரஜினி ரவுடி கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க சொன்னதாலேயே, நெல்ச…

பொய்

தேசியக்கொடி வைக்கக்கூடாது என முஸ்லிம் நபர் சண்டையிடுவதாகப் பரவும் விழிப்புணர்வு வீடியோ !

தேசியக்கொடி வைக்கக்கூடாது என முஸ்லிம் நபர் சண்டையிடுவதாகப் பரவும் விழிப்புணர்வு வீடியோ !

பொய்

கேதார்நாத்தில் நடந்ததாகப் தவறாகப் பரப்பப்படும் பரவும் ஜப்பான் நிலச்சரிவு வீடியோ!

கேதார்நாத்தில் நடந்த நிலச்சரிவுக்கு ஏன் எச்சரிக்கை விடுத்து அமித்ஷா காப்பாற்றவில்லை என்ற கேள்வியோடு பரவும் வீடியோ உண்மையில் ஜப்பானில் நடந்த நிலச்சரிவு சம்பவம்.

பொய்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவை வயநாட்டில் நடந்ததாகப் பரவும் வீடியோ!

கேரள நிலச்சரிவின் பொது எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மையல்ல.

பொய்

அடிமாலி நிலச்சரிவை வயநாடு பேரிடரோடு தொடர்புபடுத்தி பரவும் தவறான வீடியோ!

அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை வயநாட்டில் நடந்ததாக பரவும் தவறாக பரப்பபடுகிறது.

பொய்

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

தவறானது

மொழி தெரியாமல் கஷ்டப்படுவதைத் தடுக்க ஹிந்தி போன்ற பல மொழிகளைக் கற்க வேண்டும் என நடராஜன் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றாரா நடராஜன்?

தவறானது

‘அமெரிக்காவில் கிரிக்கெட் வீரர் கோலிக்கு தங்கசிலை திறப்பு’ என ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் விராட் கோலிக்கு ஆள் உயர தங்க சிலை நிறுவப்பட்டுள்ளதா?

பரபரப்பான சரிபார்ப்புகள்