YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் முதியவர் ஒருவரும் மரணம் என தவறாக செய்தி வெளியிட்ட விகடன்!

இந்த கோரவிபத்தில் இதுவரை நிமிலேஷ், சாருமதி என்ற 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும்…

தவறானது

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் த…

பொய்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா நிகிதா? உண்மை என்ன?

முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணைமலையுடன் இருப்பவர், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் "ராஜினி" ஆகும். இதை 'திருப்புவனம் அஜித்குமார்' வழக்கோடு தொடர்ப…

பொய்

விசாரணை கைதிகள் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

“விசாரணை கைதிகள் விசாரணையின் போது, பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி பரவி வரும் இந்த நியூஸ் கார்டு போல…

பொய்

ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.

பொய்

போதை பொருள் வழக்கில் தொடர்புடைய பிரசாத் திமுக கட்சியை சேர்ந்தவர் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

“அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத்” என்று குறிப்பிட்டு பாலிமர் செய்தி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து திமுக ஐடி விங் என்று அதிமுகவினர் பல…

தவறானது

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்…

தவறானது

உச்சநீதிமன்றத்தில் ‘தக் லைஃப்’ தொடர்பான வழக்கு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

உச்சநீதிமன்றத்தில் ‘தக் லைஃப்’ தொடர்பான வழக்கு விசாரணையில் கமல் தரப்பு அசிங்கப்பட்டது என்றும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் கூறி ப…

தவறானது

+1 படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சி, பட்டப் படிப்பு அளிப்பதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இஸ்ரோ அமைப்பு 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தைக் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியு…

பொய்

"பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" - புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி எனப் பரவும் போலி செய்தி!

பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் மூலம் புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி, இதன் மூலம் 1.5 கோடி பேர் பயன்பெற முடியும்” என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி…

தவறானது

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

“திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி” என்று குறிப்பிட்டு பரவி…

பரபரப்பான சரிபார்ப்புகள்