YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ராஜ்மோகனை கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக சேர்த்ததா சிபிஐ?

இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்ட் ஆகும். ‘புதிய தலைமுறை’ ஊடகத்தின் அவ்வாறு செய்தி எதையும் வெளியிடவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

பொய்

கரூர் சம்பவம் குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்ததாக பரவும் தவறான செய்தி!

ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் போலியா…

பழைய புகைப்படம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்ப சுற்றுலா சென்ற விஜய் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

கடந்த 2023-ல் “லியோ” திரைப்படத்திற்கான படப்படிப்பின் போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், விஜய்யும், த்ரிஷாவும் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. இதனை கரூர்…

தவறானது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறாகப் பரவும் பழையப் பதிவு!

பரவி வரும் பதிவு கடந்த 2020-ல் பதிவுசெய்யப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினை போலவே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கர்கள் RJ பாலாஜி, ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்ற…

தவறானது

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ, கோவை பெரியநாயக்கன்பாளைம் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டதாகும். இந்த மேம்பாலத்தை பிரதமர் மோடி 2024ஆம் ஆண்டு திறந்து வைத்தார்…

பொய்

இந்து கோவில்களை கட்டுவோம் என்று ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக பரவும் Deep Fake வீடியோ!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்து கோவில்கள் கட்டுவது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தியாவுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், “ஆப்கானிஸ்தானுக்கு…

பொய்

சென்னை மெட்ரோ திட்டத்தை அதிமுக தொடங்கியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

சென்னை மெட்ரோ திட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் ஒப்புதல் பணிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2007ஆம் ஆண்டில் இதற்கான…

தவறானது

வெறும் உண்மையை கண்டறியும் குழு என்று செய்தி பரப்பும் Asianet News ஊடகம்!

‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம்’ சார்பில் கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கை வெளியிடபட்டது. இதை வெற…

பொய்

இந்தியாவில் ஊழல் குறித்து புகார் அளிக்க Hotline எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி!

இது நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின் (OPMCM) கீழ் இயங்கும் ஒரு திட்டம், இந்தியாவில் செயப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல.

பொய்

வேலுசாமிபுரம் குறுகலான இடம் என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செப்டம்பர் 28 அன்று , கரூர் கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர்…

பொய்

பாஜகவிற்கு மட்டும் சென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பரவும் தவறான செய்தி!

சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம…

பொய்

முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியதாக பரவும் வீடியோ தவறானவை!

கடந்த 2021-ல் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, தமிழ்நாடு…

பரபரப்பான சரிபார்ப்புகள்