YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ராகுல் காந்தி வெறும் பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை வைத்திருந்ததாகக் பரவும் செய்தி! உண்மை என்ன?

ராகுல் காந்தியின் கையில் இருப்பது, இராணுவத் தளபதியான Manoj Naravane-ன் FOUR STARS OF DESTINY என்ற சுயசரிதை புத்தகமாகும். இது குறித்தான வீடியோ ராகுல் காந்தியின்…

பழைய காணொளி

கையில் மது பாட்டில்களுடன் மாணவிகள் என்று குழுதம் ஊடகம் வெளியிட்ட பழைய வீடியோ!

செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்தில் மது அருந்துவதாகக் குறிப்பிட்டு ‘குமுதம் நியூஸ்‘ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது…

பொய்

நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை அடித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ரசிகர்கள் அதிவேகமாக பைக்கை ஓட்டியதால் சூர்யா ரசிகர்களை திட்டிய சம்பவத்தோடு தொடர்புடையது. அதே போல் சூர்யா தன்னை தாக…

பொய்

பிச்சைக்காரர்கள் போல் கேரளாவிற்குள் நுழையும் வட மாநில குற்றவாளிகள் என்று பரவும் போலி அறிக்கை!

“ரமலான் மாதத்தில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள். பெண்களை கவனமாக இருக்க சொல்லுங்கள்” எனப் பரவ…

பொய்

விஜய் பனையூரில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ததாக பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர் தாமோதரன் பிரகாஷ்!

தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்-ன் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்…

தவறானது

டெல்லியில் காணாமல் போனவர்கள் குறித்து திரிக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட ‘பாலிமர்’ ஊடகம்!

இந்தாண்டு ஜனவரியின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக சொல்லப்படும் தகவல் உண்மையானது டெல்லி போலீஸார் மறுக்கவில்லை.

தவறானது

News 18 ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

News 18 ஊடகம் "Vote Vibe" மற்றும் "சாணக்கியா" கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியில், சாணக்கியா ஊடகத்தின் கருத்துக்கணிப்பு குறித்த புகைப்படங்…

பொய்

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததா ஐசிசி? உண்மை என்ன?

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடர…

பொய்

செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது குவாரியை சேர்ந்த ஐம்பத்துக்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தி…

பொய்

தமிழ்நாட்டில் உடைந்த ஸ்டேரிங்குடன் இயங்கும் பேருந்து என்று பரவும் சீனா புகைப்படம்!

திராவிடமாடல் ஆட்சியில் உடைந்த ஸ்டேரிங்குடன் பேருந்து இயக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை. பரவி வரும் புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்ட…

பொய்

“பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்து காயப்படுத்திய பெண்” எனக் குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள்!

‘பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்து பரப்பப்பட்ட வீடியோவிற்கு இணையத்தில் குவியும் ஆதரவு’ என News Tamil 24x7, Tamil Nadu Times, Polimer News ஊடகங்கள் வெளியிட்…

பொய்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான சர்வே முடிவுகள் என்று பரவும் தவறான தகவல்!

உண்மையான கருத்துக்கணிப்பில் “இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அத…

பரபரப்பான சரிபார்ப்புகள்