YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கிறித்துவ பணியாளர்களுகாக இந்து கோவில்களின் நிதி பயன்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன?

’கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் நல வாரியம்’ என்பது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் நிதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்து கோவில்களின்…

பொய்

கேரளாவில் இந்துகளின் இசை நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் தவறான செய்தி!

ஆலப்புழாவில் கோவில் திருவிழா ஒன்றில், இரவு 10 மணிக்குப் பிறகு அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடந்ததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். இந்நிலையில் கேரளாவில…

தவறானது

டெல்லியில் 85,000 இஸ்லாமிய பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கிய ஆம் ஆத்மி அரசு என்று பரவி வரும் செய்தி! உண்மை என்ன?

“விதவை ஓய்வூதிய திட்டம்”, விதவைகளுக்கு மட்டுமானது அல்ல. இந்தத் திட்டம் விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், பிரிந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் அனைவருக்குமானது.…

தவறானது

எலும்புகளிலிருந்து துளசி மாலைகள் செய்யும் இஸ்லாமியர்கள் எனப் பரவும் தவறான செய்தி!

இவை விற்பனைக்காக செய்யப்பட்டவை அல்ல. இவை போன்ற வீடியோக்கள், வெறும் பொழுதுபோக்கு நோக்கில், பார்வையாளர்களை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுபவை.…

பொய்

'குழந்தைகளை, இஸ்லாம் மதத்தை ஏற்காதவர்களை ந*ரபலி கொடுக்கும் காட்சி' எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோ, கடந்த ஜூனில் தெஹ்ரானில் நூற்றுக்கணக்கான பெண்கள் 'ஹொசைனி குழந்தை விழாவில்’ கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இ…

பொய்

முகமது ஷகீல் என்ற நபர் தனது மருமகளை திருமணம் செய்துக் கொண்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 70 வயதில் 25 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டப…

தவறானது

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டரா ’சங்கி பிரின்ஸ்’?

இஸ்லாமியர்கள் பற்றிய மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ என்ற பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் .

பொய்

இந்து மதத்தை சேர்ந்த நபருக்கு இஸ்லாமியர்கள் காலனிகள் மாலை அணிவித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்!

பரவி வரும் வீடியோவில் இருப்பவரின் பெயர் டாக்டர் அகமது அலி. இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக…

தவறானது

’கஜகஸ்தானில் ஹிஜாப் அணியத்தடை’ என்று வெளியிடப்பட்ட செய்திகள்! உண்மை என்ன?

முக அடையாளங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிய தடை என்பதை ‘ஹிஜாப்’ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பொய்

தெலங்கானாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் தண்டவாளத்தில் கார் வேகமாக ஓட்டியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

தெலங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டி சென்ற பெண்ணின் பெயர் ரவிகா சோனி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

பொய்

'முருக மாநாட்டிற்கு பிறகு கோவில் ரசீதுகளில் முருகன் படம்' எனப் பரவும் வதந்தி!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பிறகு கோயில்களில் வழங்கும் ரசீதுகளில் இந்துசமய அறநிலையத்துறையின் இலச்சினைக்கு பதிலாக முருகனின் படம் அச்சிடப்பட்…

பரபரப்பான சரிபார்ப்புகள்