YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026380 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பழைய காணொளி

சவுதி அரேபியா பேருந்து விபத்து என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

“சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து” எனக் குறிப்பிட்டு பரவும் வீடியோ, 2017 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் பழைய வீடியோவை, நவம்பர்…

தவறானது

கேரளாவில் பெண் வேட்பாளருக்கு பதில் அவரது கணவரின் படத்தை கொண்ட பேனர்! உண்மை என்ன?

‘வெள்ளரி பட்டணம்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் காட்சி இது.

பொய்

SIR-ருக்கு பயந்து வங்கதேசம் திரும்பும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் காலநில மாற்றத்தின் காரணமாக மக்கள் உள்நாட்டிற்குள்ளே புலம்பெயரும் போது எடுக்கப்பட்டது வீடியோ இது.

பொய்

மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

வங்கதேசத்தில் 2025 செப்டம்பரில் நடந்த பேரணி ஒன்றின் வீடியோ இது. இதை மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சட்டவிரோதமாக குடியேறியவ…

தவறானது

பீகாரில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிபுராவின் பிஷால்கர் நகரத்தில் பாஜக நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது.

பழைய காணொளி

"வடலூரில் தனியார் பள்ளியில் மத அடையாளம்" எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் இது. இதை திமுக ஆட்சியில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம் உள்ளது என்று குறிப்பிட்டு த…

பொய்

கோவை பாலியல் வழக்கில் குற்றவாளிகள் இஸ்லாமியர்கள் என்று பரவும் செய்தி! உண்மை என்ன? 

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் முடிவில், கைது செய்யப்பட்டவர்கள் “சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்தி என்ற காளீஸ்வ…

பொய்

அமெரிக்காவில் உள்ள இந்துக் கடைகளில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது எனப் போராட்டமா?

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துக்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே இஸ்லாமியர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் போராட…

தவறானது

ஈரானில் பெண்கள் இனி ஹிஜாப் அணியத் தேவையில்லையா? பரவும் பழைய வீடியோ!

கடந்த 2022 செப்டம்பரில் எடுக்கப்பட்ட வீடியோவை, ஈரானில் தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ!

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த இஸ்லாமியர்கள் கைது எனப் பரவும் தவறான செய்தி!

தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துபே, 51, தஸ்ரத் மச்சிந்திரா கோகரே, 49, துாத்துக்குடியை சே…

பொய்

இந்து கோவில்களை கட்டுவோம் என்று ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக பரவும் Deep Fake வீடியோ!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்து கோவில்கள் கட்டுவது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தியாவுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், “ஆப்கானிஸ்தானுக்கு…

பரபரப்பான சரிபார்ப்புகள்