YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வங்கதேசத்தில் முஸ்லிம்கள் தாக்குதலில் இருந்து உயிரை காக்க குளத்தில் குதித்த இந்து எனப் பரவும் வதந்தி!

குளத்தில் குதித்து தப்பிய நபரின் பெயர் தக்ஜில் கலீஃபா காஜல். அவர் ஒரு முஸ்லிம். மேலும், அவாமி கட்சியை சேர்ந்த அவர் வங்கதேசத்தில் உள்ள அகௌரா நகராட்சியின் மேயராக…

பொய்

வங்கதேசத்தில் இந்து பெண்களை கயிற்றால் கட்டி வைக்கும் இஸ்லாமிய பெண்கள் எனப் பரவும் தவறான செய்தி!

பேகம் பத்ருன்னெஸ்ஸா கல்லூரி மாணவர்கள் சத்ரா லீக் அமைப்பின் தலைவர்களை கல்லூரியில் கட்டி வைத்த வீடியோ, வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் வன்புணர்வு செய்வதற்க…

பொய்

வயதான இந்து ஒருவரை தூக்கிலிடும் இஸ்லாமியர்கள் எனப் பொய் செய்தி பரப்பும் வலதுசாரிகள்!

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் போரஹத்தி யூனியன் தலைவரும், ஜெனாய்தா சதர் அப்ஜிலா அவாமி லீக்கின் பொதுச் செயலாளருமான ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன். இவர் ஒரு இஸ்லாமியர்.

பொய்

வங்கதேசத்தில் இந்து பெண்கள் வன்புணர்வு செய்யப்படுவதாகப் பரவும் வதந்தி!

இந்து பெண்களை வன்புணர்வு செய்துவிட்டு அவர்களின் உள்ளாடைகளைக் கையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் எனப் பரவும் வதந்தி.

பொய்

வங்கதேசத்தில் சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகப் பரவும் நாடக வீடியோ!

வங்கதேசத்தில் சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று வலதுசாரிகளால் தற்போது வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

பொய்

வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட 'இந்து கடை' என்று தவறான செய்தி பரப்பும் வலதுசாரிகள்!

பரவி வரும் வீடியோ கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் பகுதியில் உள்ள 15 கடைகளில் தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போ…

பொய்

வங்கதேசத்தில் இந்து குடும்பங்கள் கொல்லப்படுவதாகப் பரவும் தவறான வீடியோ!

வங்கதேசத்தினர் இந்து குடும்பங்களை எவ்வாறு கொல்கிறார்கள் பாருங்கள் என்று கூறி பரவும் இந்த வீடியோ, ஜூலை 27, 2024 அன்று வங்கதேசத்தில் அமைந்துள்ள பிரம்மன்பாரியாவில…

வங்கதேசத்தில் இந்து கடைகள் சூறையாடப்படுவதாகப் பரவும் பொய்!

வங்கதேசத்தில் இந்து கடைகளை இஸ்லாமியர்கள் சூறையாடுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

தவறானது

வங்கதேசத்தில் இந்துக் கோயில் தாக்கப்படுவதாகப் பரவும் உணவக விடுதி வீடியோ!

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுகிறது, அங்குள்ள இந்து கோவில்கள், இந்துக்களின் வீடுகள் ஆகியவை தாக்கப்பட்டு இந்துக்கள் உயிரோடு எரித்…

பொய்

இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைப்பு எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் புகைப் படத்தில் இருப்பது, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்டாசாவின் வீடு.

பொய்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலை எனப் பரவும் தவறான வீடியோ!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி அம்மனின் விக்கிரகம் என்று கூறி புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக ஊடக…

தவறானது

200 வருட பழமையான வங்கதேச காளி கோயில் எரிக்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்திகள்!

வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடையில் நெருப்பு வைக்கப்பட்டதை, காளி கோவிலுக்கு நெருப்பு வைத்ததாகக் கூறி இரண்டு நாட்…

பரபரப்பான சரிபார்ப்புகள்