YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026360 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திமுகவச் சேர்ந்த தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருந்தாரா? உண்மை என்ன?

உண்மையான புகைப்படத்தை Edit செய்து தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருப்பது போல் போலியான புகைப்படத்தை பரப்பைவருகிறார்கள்.

பொய்

இஸ்லாமியர் ஒருவர் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவும் ஏஐ வீடியோ!

உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவுவது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவானதாகும். கடந்த சில ஆ…

பொய்

தர்கா அருகில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கை அதிமுக அரசு எதிர்த்து வாதாடவில்லையா? கோவை சத்யன் சொல்லும் பொய்!

தர்கா அருகில் தீபம் ஏற்றுவது குறித்து 2014ல் தொடர்ப்பட்ட வழக்கை எதிர்த்து அதிமுக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் புகழேந்தி வாதாடினார்.

பொய்

‘திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது’ என உத்தரவிட்டதா தமிழ்நாடு அரசு? உண்மை என்ன?

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த A.P. ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் சேர்ந்தே உயர்நீதிமன்றத்தில்,…

தவறானது

கோவிலுக்குள் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதற்காக இஸ்லாமியர்கள் பூசாரிகளால் தாக்கப்பட்டனரா? உண்மை என்ன?

இது கோலாப்பூரில் உள்ள ஜோதிபா கோயிலில் பத்தர்களுக்கும் பூசாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடியாகும். இதற்கு இஸ்லாமியர்களுக்கு எந்த தொடர்புமில்லை.

பொய்

''துரந்தர் 2' எதிரொலி, பிச்சைக்காரர்களை தேடிப்பிடிக்கும் பாகிஸ்தான் போலீஸ்' என தவறான வீடியோவை வெளியிட்ட ‘பாலிமர் நியூஸ்’!

பாகிஸ்தானில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக காவல்துறையினருடன் சேர்ந்து ‘யூனுஸ் அமின்’ என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையின்…

தவறானது

‘முருகன் கோவில் வாசலில் அசைவ விருந்து’ என திரித்துப் பரப்பப்படும் தவறான வீடியோ!

சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெள…

தவறானது

திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதா?

கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது உண்மையே. ஆனால் நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில்…

பொய்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தர்கா அமைந்துள்ளதாகப் பரவும் வதந்தி!

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலேயே ‘ஹமீத் அவ்லியா தர்கா’ இருக்கிறது. இதை தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

கோவிலை புனரமைக்கக் கூடாது என்று முஸ்லீம்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பொய் செய்தி பரப்பும் இந்துத்துவா அமைப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களின் கைகளில் உள்ள பதாகைகளிலும், ”200 வருட பாரம்பரிய கோவிலை சிதைக்காதே”, ”புராதன சின்னத்தை அழிக்காதே”, “சிலை திருட்டு கு…

பொய்

உ.பி.யில் ஈரான் ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரப்பப்படும் காட்சிகள் செப்டம்பர் 26, 2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ”ஐ லவ் முஹம்மது” பேரணியின் போது நடத்தப்பட்ட தடியடியின் காட்சிகள் ஆகும்.…

பொய்

வேத பாடசாலைகளுக்கு அரசு நிதியுதவி செய்வதில்லையா? ராம சீனிவாசனின் பொய்!

தமிழ்நாடு அரசு கிறிஸ்துவ மதபோதகர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அதேபோல், இந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கும், அதில் பயிலும் மாணவர்களுக்கு நிதியுதவி அள…

பரபரப்பான சரிபார்ப்புகள்