YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

1977 முதல் தமிழ்நாடு அரசு 5 லட்சம் கிலோ கோவில் நகைகளை கொள்ளையடித்துள்ளதாகப் பரவும் தவறான செய்தி!

கோவில்களில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்க நகைகள், கட்டிகளாக மாற்றப்பட்டு, கோவில் வளர்ச்சிக்காக தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் வங்கிகளில் டெபாசிட் செய்ய…

பொய்

CSK ரசிகர் ஒருவர் ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் பதாகை வைத்திருந்தாரா?

ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் பதாகை வைத்திருந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படம் பரவி வந்த நிலையில், வைரலாகும் தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்ற…

பொய்

சொந்த மகளை திருமணம் செய்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தவறான கண்ணோட்டத்தை உருவாக்க பதிவேற்றம் செய்யப்பட்டது

இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்கவே இது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

பொய்

நாக்பூர் மசூதியிலிருந்து வந்த மாணவர்கள் மீது தடியடி எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!

நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.…

பொய்

பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை என வதந்தி பரப்பும் எச். ராஜா!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கான்…

பொய்

இந்திய கிரிக்கெட் வெற்றியை தாலிபான்கள் கொண்டாடுவதாகப் பரவும் பாகிஸ்தான் திருமண வீடியோ!

சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்ந…

பொய்

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியரின் கொடூர செயல் எனப் பரவும் எகிப்து வீடியோ!

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ‘ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின்’ இதயமற்ற செயல் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்…

பொய்

இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது மத ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த சம்பவம் வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா அருகில் உள்ள மிர்பூர் என்ற பகுதியில் நடந்ததாகும்.

நையாண்டி

‘சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியவர்கள் மீது ABVP அமைப்பினர் தாக்குதல்’ எனப் பரவும் நையாண்டிப் பதிவு!

‘சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கிய ABVP சங்கிகள் தாக்குதல்’ எனப் பரவும் இந்த செய்தியில் “This Might Be sattire” என்று இடம்பெற்றிருப்பதன் மூலம், ந…

தவறானது

வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் கட்டாய தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதா? உண்மை என்ன?

கட்டாய தமிழ் மொழித் தேர்வு நடைமுறைக்கு உட்படுத்திக் கொள்ள அவகாசம் வேண்டும் என்று கோரியதைத் திரித்து, கட்டாயத் தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதாகத் தவறா…

பொய்

பாகிஸ்தான் அணியை தோற்கடித்த பின் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிவிட்டதாகப் பரவும் பழைய வீடியோ!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தனது வலைதளப் பக்கத்த…

பொய்

கும்பமேளாவிற்காக 4000 கோடி செலவில் சுவர்கள் இல்லாத கழிவறைகள் கட்டப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

சுவர்களே இல்லாத இந்த கழிவறைக் கோப்பைகள் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் கட்டப்பட்டதாகும். உத்தரப் பிரதேசத்தில் அல்ல.

பரபரப்பான சரிபார்ப்புகள்