YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026360 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

பீட்ரூட் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.…

தவறானது

செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

‘Curiosity Mars rover' என்ற விண் ஆய்வுக் களம் எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறிய பகுதியை விநாயகர் சிலை போன்று Edit செய்துள்ளனர்.

பொய்

தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் கடந்த 2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய் உடல் நலம் விசாரி…

பொய்

ஆகஸ்ட் 2ம் தேதி நீளமான சூரிய கிரகணம் நிகழும் என்ற பரவும் செய்தி! உண்மை என்ன?

ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணம் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் தெ…

பொய்

திருமாவளவன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலியான நியூஸ்கார்டு!

சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வெளியிடப்பட்ட புதிய தலைமுறையின் நியூஸ்கார்டை, எடிட் ச…

தவறானது

அனைத்து விதமான ‘பாராசிட்டமால் 650' மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான செய்தி!

தடை செய்யப்பட்ட 15 மருந்துகளில் ’அபான் பார்மாசூட்டிகல்ஸ்’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ’போமோல்-650’ என்ற பாராசிட்டமால் மத்திரை மட்டுமே உள்ளடங்கும்.

தவறானது

பிரபஞ்சம் முழுவதும் ஒலி மட்டுமே உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு எனப் பரவும் தவறான செய்தி!

ஒலி எனும் தன்மை மட்டும் தான் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிறது என்று LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory ஆய்வகத்தில் கண்டுபிடித்திருக்…

பொய்

நெற்றியில் பொட்டு வைப்பதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள்.. உருட்டும் அஸ்வத்தாமன்!

பல ஆய்வறிக்கைகளை ஆய்வு செய்ததில், நெற்றியில் விபூதி போன்ற திலகம் வைப்பதற்கு பின்னால் எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

தவறானது

’ஆற்றல் இல்லாமல் 24 மணிநேரமும் சுற்றும் விசிறி’ என்று பரப்பப்படும் போலி அறிவியல் கருத்து!

எந்தவொரு ஆற்றலும் இல்லாமல் இவ்வாறாக மின்சாரம் உருவாக்கலாம் என்பது அறிவியலுக்கு புறம்பான கருத்தாகும்.

தவறானது

மாட்டு மூத்திரம் மருத்துவ குணங்கள் கொண்டது; ஐஐடி இயக்குநர் பேச்சு! உண்மை என்ன?

மாட்டு மூத்திரம் மனித உடலில் மருத்துவ ரீதியாக எவ்வாறு வினையாற்றும் என்பதற்கான விரிவான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை.

பொய்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும் AI தொழில்நுட்ப புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது

தவறானது

சுனாமியை தடுக்க முஸ்லிம் ஒருவர் பிராத்தனை செய்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’Tidal Bore’ எனப்படும் ஆற்றில் ஏற்றப்படும் பெரிய அலைகள் பற்றி விளக்கிக்கொண்டிருக்கும் எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரபரப்பான சரிபார்ப்புகள்