YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026400 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! உண்மை என்ன?

இந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI Technology) உருவாக்கப்பட்டது.

தவறானது

கோவிலில் சாவியை ஒப்படைப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்படுகிறதா? உண்மை என்ன?

சென்னை உயர்நீதிமன்ற இடத்தின் மீது ‘Easementary Right’ கோரப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

பொய்

சீமான் - ரஜினி சந்திப்பு புகைப்படத்தில் ரவீந்திரன் துரைசாமி இருப்பது எடிட் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது கிடையாது. உண்மையானதுதான் என ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பொய்

மேடும் குழியுமாக இருக்கும் இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த சாலை இந்தோனேசியா நாட்டின் ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது.

பொய்

இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை மோடி ஆட்சிதான் கொடுத்ததா? உண்மை என்ன?

இஸ்லாமிய சட்டத்தின் படியும் நீதிமன்றத்தின் வாயிலாகவும் இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து பெறும் உரிமை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

பொய்

பாஜகவுடன் கூட்டணி வைக்கிறதா தவெக? வைரல் புகைப்படம்... உண்மை என்ன?

விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை லண்டனில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

பொய்

டாக்டர்.அம்பேத்கர், முத்துராமலிங்கம் சிலைகள் குறித்து தவறான தகவல் சொன்ன சீமான்!

மகாராஷ்டிராவில் தான் அம்பேத்கருக்கு முதன் முதலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முத்துராமலிங்கத்திற்கும் மேற்கு வங்காளத்தில் சிலை உள்ளது.

பொய்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. சிலை குறித்து சீமான் சொன்ன பொய்கள்!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பேருந்து நிலைய மாதிரி படத்திலேயே தற்போது உள்ள வடிவம் தான் உள்ளது. சென்னையில் 1968-ம் ஆண்டே வ.உ.சி.க்கு சிலை வைத…

பொய்

மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்ததா திமுக? உண்மை என்ன?

இது 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியிலிருந்தது.

பொய்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் மத்தியில் ஸ்நைப்பர் துப்பாக்கியா? உண்மை என்ன?

அது ‘ஏர்கன் வகை’ துப்பாக்கியாகும். அங்கீகரிக்கப்பட்ட உரிமத்துடன் சட்டப்படி அவற்றை ஒருவர் வைத்திருக்கமுடியும்.

தவறானது

திராவிட மாடல் ஆட்சியில் அடகு வைக்கப்படும் போக்குவரத்து கழக சொத்துகள்! உண்மை என்ன?

இது 2017ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி. மேலும் போக்குவரத்து கழக சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விஷயமாகும்.

பொய்

தமிழ்நாட்டில் பிராமண எழுச்சியென்று பரப்பப்படும் புகைப்படம்!

2012ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பிரம்மோத்சவ திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பரபரப்பான சரிபார்ப்புகள்