YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026408 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

சேலம் MP திமுகவில் இருந்து விலகியதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

திமுகவிலிருந்து விலகியவர் சேலம் மத்திய மாவட்டத்தில் ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்தவராவார். அவரது பெயருக்கு முன்னாள் ’MP’ என்று குறிப்பிடப்படுவது ’Initia…

பொய்

பெரியார் சிலையை மறைக்காமல் தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா? சாட்டை துரைமுருகன் சொன்ன பொய்!

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கவே பெரியார் சிலை தேர்தல் காலங்களில் மறைக்கப்படுவதில்லை.

பொய்

திமுக ஆட்சியில் 100 கிலோ தங்கம் மோசடி: அர்ஜுன் சம்பத்! உண்மை என்ன?

இந்த செய்தி 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.

தவறானது

சீமான் துப்பாக்கி பயிற்சி குறித்த படங்களின் உண்மை பின்னணி என்ன? ஆதாரம் இதோ!

இப்படங்கள் ஈழத்தில் நடந்த எள்ளாளன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை. அவை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது எடுக்கப்பட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பு…

பொய்

கலைஞர் கருணாநிதி பற்றிய பழ.நெடுமாறனின் புத்தகத்தை திருமாவளவன் பரிசளித்ததாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

‘எருமை மறம்’ என்னும் புத்தகத்தின் அட்டைப்படத்தை ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்று Edit செய்துள்ளார்கள்.

தவறானது

கோவையில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு என்று பரப்பப்படும் CCTV காட்சி! உண்மை என்ன?

இந்த சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் ஷீரடி என்ற ஊரில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றதாகும்.

பொய்

பெரியாரின் உருவப்படம் செருப்பால் அடிக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

முற்றுகையிடம் போராட்டத்தில், சீமான் உருவபடத்தை செருப்பால் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் Edit செய்யப்பட்டுள்ளது.

தவறானது

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரை ‘எனது தம்பி’ என அப்பாவு கூறினாரா? உண்மை என்ன?

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அப்பாவுவிற்கு ஞானசேகரன் என்பவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் தொட…

பொய்

நாமக்கல் மாவட்டத்தில் விசிக-வினர் வெறிச்செயல் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஒரு குடும்பத்திற்குள் நிலத் தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் இது. இதற்கு அரசியல் கட்சி பின்புலம் ஏதுமில்லை.

தவறானது

மாட்டு மூத்திரம் மருத்துவ குணங்கள் கொண்டது; ஐஐடி இயக்குநர் பேச்சு! உண்மை என்ன?

மாட்டு மூத்திரம் மனித உடலில் மருத்துவ ரீதியாக எவ்வாறு வினையாற்றும் என்பதற்கான விரிவான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை.

பொய்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும் AI தொழில்நுட்ப புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது

பொய்

’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’ என சமுத்திரக்கனி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மை என்ன?

சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ். அரசியல் என சமுத்திரகக்கனி கூறியதாகப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ்கார் போலியாக எடிட் செய்யப்பட்டது

பரபரப்பான சரிபார்ப்புகள்