YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026410 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய மொழி ஆகும்! உண்மை என்ன?

2006ஆம் ஆண்டின் அரசாணை மூலமாகவே தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 2016 ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படுகிறது.

தவறானது

இஸ்லாமிய மாற்றுத் திறனாளிக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினாரா முதல்வர்?

டில்லி பாபு என்ற இந்து ஆணுக்கும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது

தவறானது

ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலிருந்து நான்காம் இடத்துக்குப் பின்னடைந்துவிட்டதா? உண்மை என்ன?

2017-18 நிதியாண்டு தொடங்கி தற்போது வரை ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு நிலையாக நான்காம் இடத்தில்தான் இருக்கிறது.

பொய்

சீமான் வீட்டு காவலாளியிடம் “நீ நாடார் தானே” என்று காவலர் கேட்டதாகப் பரவும் தவறான செய்தி!

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், காவலாளி அமல்ராஜை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்து கூட்டி செல்லும் போது “நீ நாடார் தானே, நீ நாடார் தானே நீ" என்…

தவறானது

வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் கட்டாய தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதா? உண்மை என்ன?

கட்டாய தமிழ் மொழித் தேர்வு நடைமுறைக்கு உட்படுத்திக் கொள்ள அவகாசம் வேண்டும் என்று கோரியதைத் திரித்து, கட்டாயத் தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதாகத் தவறா…

பொய்

ஆ.ராசா ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பதாக பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதன் முதலில் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்த அக்கட்சியினரை சுப்ரியா வரவேற்ற போது எடு…

பொய்

அரசு பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களா? உண்மை என்ன?

தருமபுரியில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தனக்கு பதிலாக வேறொருவரை பாடம் நடத்த பயன்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து 10,000 போலி ஆசிரியர்கள் என அடிப்படை ஆதாரமற்ற செய்தி…

தவறானது

பிரதமர் மோடி ரூ.5000 கோடி செலவில் செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைத்துக் கொடுத்தார்: அஸ்வத்தாமன்! உண்மை என்ன?

ரூ.24.65 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை ரூ.5000 கோடியில் கட்டப்பட்டதாகப் பொய்யான தகவலைக் கூறுகிறார்.

பொய்

சமீபத்தில் கோவில் குருக்களின் பூணூலை தி.க.வினர் அறுத்ததாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

2015ஆம் ஆண்டு நடந்த இந்த பழைய சம்பவத்தை தற்போது நடந்த ஒன்றாகத் தவறாகப் பரப்புகிறார்கள்.

பொய்

இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ’தமிழ் எழுத்துக்கள்’ அழிக்கப்பட்டதா? உண்மை என்ன?

இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதைப் போல் Edit செய்யப்பட்ட புகைப்படம் இது.

பொய்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்ததாக வதந்தி பரப்பும் அண்ணாமலை!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு இதுவரையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. தங்கராசு என்பவர் சமீபத்தில் இறக்கவில்லை.…

பொய்

தனித்தமிழ்நாடு குறித்து ஆ.ராசா பேசியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு! உண்மையில் அவர் பேசியது என்ன?

பெரியார் சொன்ன தனித் தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்று 2022-ல் ஆ.ராசா பேசியதைத் திரித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர். மாலை மலர் இப்ப…

பரபரப்பான சரிபார்ப்புகள்