YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கமல்ஹாசன் இஸ்லாமியர்களைப் போல் தொப்பி அணிந்துகொண்டு பிரியாணி உண்ணுபது போன்று பரவும் புகைப்படம் போலியானது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பொய்

சாதாரண வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுவதாக அண்ணாமலை பரப்பும் பொய்!

பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாயும், சாதாரண வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கு 300 ரூபாயும் மானியம் வழ…

பொய்

'2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகள்' எனப் பரவும் தவறான நியூஸ்கார்டு!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அதிமுக தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுவதாகக் கூறி பரவி வரும் இந்த நியூஸ் கார்டு கடந்த 2021ல்…

தவறானது

வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ்நாட்டு MP-கள் 17 பேர் வாக்களிக்கவில்லை? சீமான் சொல்வது உண்மையா?

வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக மொத்தமுள்ள 22 திமுக MP-களும் வாக்களித்தனர். மற்றவர்கள் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

பொய்

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்று பரப்பப்படும் இந்த வீடியோ Edit செய்யப்பட்டதாகும்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்’ என்று ஆங்கிலத்தில் கூறியது தெளிவாக பதிவாகியுள்ளது.

தவறானது

’உணவக சாப்பாட்டால் 55 பேர் பாதிப்பு. கடைக்கு சீல் வைக்காத அதிகாரிகள்’ என்று பரப்பும் பாஜகவினர். உண்மை என்ன?

20 நபர்கள் வரையில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே செய்திகள் சொல்கிறது. திருவல்லிக்கேணி ’ஹோட்டல் பிலால் பிரியாணி’ கடை அதிகாரிகளால் மூடப்பட்டது.

தவறானது

பிரபஞ்சம் முழுவதும் ஒலி மட்டுமே உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு எனப் பரவும் தவறான செய்தி!

ஒலி எனும் தன்மை மட்டும் தான் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிறது என்று LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory ஆய்வகத்தில் கண்டுபிடித்திருக்…

தவறானது

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு என்று பரவி வருவது பழைய செய்தியாகும்

2024ல் பிரதமர் கன்னியகுமாரிக்கு வந்தபோது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை தற்போது நடந்தது போல் பரப்புகின்றனர்.

பொய்

மோடி வருகையையொட்டி ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் மறைக்கப்பட்டதா? உண்மை என்ன?

மசூதியின் கோபுர மினார் கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதாகவும் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் சொல்லப்பட்டதால் மசூதி நிர்வாகத்தால்…

தவறானது

பழைய சட்டத்தில் வக்ஃப் வாரியத்தின் முடிவை மேல்முறையீடு செய்ய முடியாத நிலை இருந்ததா? உண்மை என்ன?

வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில்’ முறையீடு செய்யவும், சிறப்பான சூழ்நிலைகளில் இந்தத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவையும் எதிர்த்து உயர…

பொய்

சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பரவும் பொய் செய்தி!

சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ராணி மங்கம்மாளின் அரண்மனை 9 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது என்று கூறி…

தவறானது

நான்கு ஆண்டுகள் பழைய செய்தியை தற்போதையை செய்தி போல் காயத்ரி ரகுராம் தவறாக பரப்புகிறார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 133 தொகுதிகளிலும், அதிமுக 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான சரிபார்ப்புகள்