YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தமிழில் தான் இனி கையெழுத்து போட வேண்டும்.. பிரதமர் சொல்லியே தமிழ்நாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகப் பரவும் பொய்கள்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தக் கோரி அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோ…

பொய்

தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைவர்களின் கல்வித் தகுதி என்று வெளியிடப்பட்டுள்ள பட்டியல் போலியானது.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 62% பேர் பட்டதாரிகள் என்றும், 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்றும் THE INDIA EXPRESS-ன் EDEX புள்ளிவிவரங்கள் தெர…

பொய்

சென்னை மெரினா கடற்கரையில் இனி நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் எனப் பரவும் செய்தி தவறானது.

மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், நீலக் கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடுசெய்யும் எனவும் மாநக…

பொய்

அம்பேத்கரை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 அன்று 135வது அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அண்ணல் அம்பேத்கரை அ…

தவறானது

‘ஓம் மணி பத்மே ஹம்’ என்பதன் பொருள் “தாமரை விழித்தெழட்டும்”.. ம. வெங்கடேசன் பரப்பிய தவறான செய்தி!

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அனைவரும் பார்க்க வருவார்கள். அப்போது அவர் ‘ஓம் மணி பத்மாயா’ என்ற ஒரு வார்த்தை சொல்வார். அதன் பொருள் “…

பொய்

நாமக்கல் எம்.பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு எனப் பரவும் தவறான செய்தி!

நாமக்கல் எம்.பி மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் ஏப்ரல் 10 அன்று அதிகாலை 01.30 மணியளவில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, ஏசி, மின்விசிறி போன்ற பொருட்கள் எரிந்தன. இ…

பொய்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகிவிடுவேன் என ஜெயக்குமார் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது.

உறுதி செய்ய பாலிமர் ஊடகத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர். மேலும் பரவி வரும் ந…

தவறானது

தமிழ்நாட்டில் தான் அதிகமான வக்ஃப் சொத்துகள் இருக்கிறது என்று பரப்பப்படும் தவறான தகவல்!

இந்தியாவிலே உத்தரப் பிரதேச மாநிலத்தின் சன்னி மத்திய வக்ஃப் வாரித்திடம் தான் அதிகமான வக்ஃப் சொத்துக்கள் இருக்கிறது. இதனை மறைத்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.

தவறானது

பெட்ரோல் மீதான வரி உயர்வை முன்வைத்து தமிழ்நாடு பற்றி பரப்பப்படும் கருத்துகள்!

பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு குறித்து பரப்பப்படும் இந்த கருத்துகளும் தகவல்களும் திரிக்கப்பட்டவை, தவறானவை.

தவறானது

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எனப் பரவும் பழைய வீடியோ!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்று கூறி “நியூஸ் 18 தமிழ்நாடு” வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை தமிழக வெற்றிக் க…

பொய்

சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!

புதிய தலைமுறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட News Card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பொய்

தமிழ்நாடு கடற்பகுதியில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ போலியானது.

தமிழ்நாடு கடற்பகுதியில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ 99.6% AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது…

பரபரப்பான சரிபார்ப்புகள்