YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வணிக வரி என்றாலே GST வரிதான் என்று பரப்பப்படும் தவறான கருத்து!

வணிக வரி என்றாலே GST மட்டுமே அல்ல, GST அல்லாத (Non GST) வரிகளும் அடக்கம் என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சகத்தின் ஆவணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள…

பொய்

மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்று முதல்வர் பேசியதாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்படும் நியூஸ் கார்ட்

மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை என்று குறிப்பிட்டுயிருந்தது. மனிதாபிமானமற்ற என்ற வார்த்தையை மனிதாபிமானம் என்று எடிட் செய்து பொய் செய்தி…

தவறானது

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்றாரா பாக்யராஜ்?

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியதாகக் கூறி தந்தி டிவியின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊட…

பொய்

நடிகை பவானி மற்றும் அமீர் வேறு மதத்தவர்கள்.. இவர்களது திருமணம் செல்லுபடியாகாது.. வதந்தி பரப்பும் பயில்வான் ரங்கநாதன்!

சமீபத்தில் நடிகை பவானி ரெட்டி மற்றும் அமீரின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அமீரும் பவானியும் வேறு வேறு மதத்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். எனவ…

தவறானது

ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பேசிய காணொளி எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்புகின்றனர்.

“சோலி கே பீச்சே” என்ற பாடலை சிவன் அல்லது வைணவ கோயில்களில் பாட முடியுமா என்று ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசிய காணொளியை எடிட் செய்து தவறாக பரப்ப…

தவறானது

அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் கூறுவதாகப் பரப்பப்படும் பழைய செய்தி.

டிசம்பர் 19, 2020 அன்று எல்.முருகன் கூறிய கருத்தை, அண்மையில் கூறியதாகத் திரித்துப் பரப்புகின்றனர்.

பொய்

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

பாஜக-அதிமுக கூட்டணி பிடிக்காமல், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் என்று கூறி 'நியூஸ் தமிழ்' ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வர…

பொய்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, புனித வெள்ளிக்கு வாழ்த்துக் கூறியதாகப் பரப்பப்படும் போஸ்டர் போலியானது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வெளியிட்ட போஸ்டரை, எடிட் செய்து பரப்புகின்றனர்.

பொய்

அண்ணாமலை பெயரை குறிப்பிட்டவுடன் ஆரவாரமான கரகோஷம் எழுப்பப்பட்டது என்று பரப்பப்படும் Edit செய்யப்பட்ட வீடியோ!

நயினார் நாகேந்திரன் அண்ணாமலை பற்றி பேசும் போது கரகோஷம் வருவது போன்ற ஆடியோவை இடைச் சொருகி இந்த வீடியோவை Edit செய்துள்ளனர்.

பொய்

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் என்று கூறி பரவும் இந்த வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்டது. இந்த பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டதாகக் கூறி பலரு…

தவறானது

திரௌபதியம்மன் கோயில் பற்றி 'பாலிமர் செய்திகள்' வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய வன்னியர்களால் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் திரௌபதியம்மன் கோயில் மீண்டும் மூடப்பட்டதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறா…

பரபரப்பான சரிபார்ப்புகள்