YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தின் பெயரிலிருந்த ‘தமிழ்நாடு’ அழிக்கப்பட்டதா? உண்மை என்ன?

அதிமுக ஆட்சியிலிருந்த கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னரே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை.

தவறானது

ஓபிஎஸை தலைகுனிந்து வணக்கும் இபிஎஸ் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

உண்மையான புகைப்படத்தில், ஓபிஎஸ் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தே எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர் வணங்குகிறார்கள்.

நையாண்டி

அமெரிக்க அதிபரின் மேசையில் பெரியார் சிலையா? உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் மேசையில் இருப்பது ‘பெஞ்சமின் பிராங்க்ளின்’-ன் சிலை ஆகும்.

பொய்

சென்னையில் போக்குவரத்து காவலரை மதிக்காத லாரி.. பரவும் பொய் செய்திகள்!

‘நிற்காமல் சென்ற லாரி திமுகவினர் உடையது. அதனால் தான் லாரி மதிக்காமல் போக்குவரத்து காவலரையும் ஏற்றி சென்றுள்ளது’ என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.

தவறானது

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

“திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி” என்று குறிப்பிட்டு பரவி…

தவறானது

யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுக்கும் வீடியோவை தவறாகப் பரப்பும் தவெகவினர்!

வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுப்பதையே காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தவறானது

மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று எடுத்த வீடியோ எனப் பரவும் தவறான செய்தி!

மதன் கெளரி, கடந்த 2019-ல் நேபாளம் நாட்டிற்கு சென்று அங்குள்ள பாகிஸ்தானியர்களை பேட்டியெடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று…

தவறானது

“பெரிய பாயா, நான் என்ன கசாப்புக் கடையா வெச்சிருக்கேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

பேட்டியின் போது "கட்" என்று DD கூறியதற்கு தான், ஏ.ஆர்.ரஹ்மான் "கசாப்புக்கடையா நான் வெச்சுட்டிருக்கேன்" என்று கூறுகிறார். ஆனால், இதை ஊடகங்கள் தவறாக திரித்துப் ப…

பொய்

வாஜ்பாயி ஆட்சியில் அன்புமணி அமைச்சராக இருந்ததாக ரங்கராஜ் பாண்டே சொல்லும் தவறான தகவல்!

அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் 2004 - 2009 வரையிலான காலத்தில் ‘ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக’ இருந்தார்.

பொய்

ராஜீவ் கொலைக்கு தமிழக அரசியல்வாதிகள் முக்கிய தூண்டுதலாக இருந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

”ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பிரபாகரனை சித்தாந்த ரீதியாக திமுக தூண்டியதா?” என்ற கேள்விக்கு KP ‘அவ்வாறு சொல்லமுடியாது’ என்றே பதலளிக்கிறார்.

தவறானது

இரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தது உள்நாட்டு சதியா? உண்மை என்ன?

இரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது கல்லூரி மாணவர்கள் தான் என்றும் அவர்களுக்கு எந்த பின்புலமும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொய்

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வின் விவரங்கள் என்று பரப்பப்படும் பழைய அட்டவணை!

இது 2022ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வின் போது வெளியிடப்பட்ட பழைய அட்டவணை. 2025 ஆம் ஆண்டின் மின்கட்டண உயர்வு விவரங்கள் என்று விலைப் பட்டியலும் இதுவரை அரசாங்கத்தால்…

பரபரப்பான சரிபார்ப்புகள்