YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

குருகுல கல்வியின் பெருமை என அர்ஜீன் சம்பத் சொல்வது உண்மையா? உருட்டா?

19ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பள்ளிகள் நிறுவப்பட்டதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும். 13ஆம் நூற்றாண்டிலே ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழ…

பொய்

”பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்” என்று அமைச்சர் சேகர் பாபு கூறினாரா?

“பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்” என்று அமைச்சர் சேகர் பாபு கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.

பொய்

கம்பர் பிறந்த இடம் பாழடைந்த நிலையில் இருப்பதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படத்தில் இருப்பது ஆமருவிப் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபம் ஆகும். மேலும் இந்தப் புகைப்படம் 2007-08ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்.

பொய்

கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு ”வைகை ஆறு” என்று பரவும் தகவல்! உண்மை என்ன?

வைகை ஆறு, வருச நாடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவில் உருவாகி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் பாய்ந்து இறுதியாக வங்காள விரி…

தவறானது

இந்துகள் வழிப்பட்டதற்காக ஆலமரம் அறுக்கப்பட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

ஆலமரத்தில் சடங்குகள் செய்து சிலர் வழிபட்டதால், இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் இந்த மரத்தை அறுத்துள்ளனர்.

தவறானது

25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளதா தமிழக அரசு?

25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவி வரும் செய்தி தற்போது வெளியிடப்பட்டது அல்ல. கடந்த 2018 டிசம்பர் 25 அன்று தந்தி தொலைக்கா…

தவறானது

திமுக ஆட்சியில் பள்ளி செல்ல சாலை வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்கள் எனப் பரவும் பழைய வீடியோ!

பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் சிலர் சேறு நிறைந்த பாதையின் வழியே நடக்க முடியாமல் நடந்து வருவதை காட்டும் வீடியோ, தற்போது எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2019-ல் எடுக்கப…

தவறானது

ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் திமுக பெயரை மாற்றியதாக குற்றஞ்சாட்டும் அதிமுக! உண்மை என்ன?

ரெக்கையா மாலிக், ராஜாத்தி ஆகியவை கவிஞர் சல்மாவின் பெயர்கள் தான்.

தவறானது

தேசிய அளவில் கபடி விளையாடும் வீராங்கனை மூன்று வேளை உணவில்லாமல் வறுமையில் வாடுவதாக பரவும் வீடியோ!

2018-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் வேலூரைச் சேர்ந்த கபடி வீராங்கனை பேசியபோது ஒளிபரப்பப்பட்ட வீடியோ இது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊ…

பொய்

தமிழ்நாட்டில் சிறுமியை கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இந்த கொலைச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சந்தாபுரம் என்ற பகுதியில் நடந்ததாகும்.

தவறானது

உச்சநீதிமன்றத்தில் ‘தக் லைஃப்’ தொடர்பான வழக்கு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

உச்சநீதிமன்றத்தில் ‘தக் லைஃப்’ தொடர்பான வழக்கு விசாரணையில் கமல் தரப்பு அசிங்கப்பட்டது என்றும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் கூறி ப…

பொய்

இந்து சமய அறநிலையத்துறையை ஆக்கிரமித்த கிறித்துவ மற்றும் இஸ்லாமிய பிரிவினர் எனப் பரவும் தவறான செய்தி!

இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்