YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026418 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வைகோ பன்றிக்கொடியை வைத்திருப்பது போல் எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

கடந்த 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் அமையவிருந்த ‘நியூட்ரினோ’ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடை பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்கள் கையில் இரு…

பொய்

முருக பக்தர்கள் வரிசையாக நின்று மது பாட்டில்களை வாங்குவதாகப் பரவும் தவறான வீடியோ!

பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே கேரளாவில் நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதனை தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி…

பொய்

மதுரை முருகன் மாநாட்டிற்கு காவிக் கொடியுடன் பைக்கில் வந்த பெண் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ’காஜல் தத்தா’ என்ற பெண் பொதுவாக பைக்கில் சாகசப் பயணம் செய்து வெளியிட்ட வீடியோ இது.

தவறானது

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்…

பொய்

சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!

இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்டது.

பொய்

முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பரவும் பழைய வீடியோ!

கடந்த 2022 நவம்பரில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர், கந்த சஷ்டி கவசம் பாடும் நிலழ்ச்சியை இந்து ச…

நையாண்டி

மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்து வழிபட்டாரா அண்ணாமலை? உண்மை என்ன?

இந்த வீடியோவில் இருப்பது முன்னாள் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அல்ல.

பொய்

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, திமுக அரசால் எட்டமுடியவில்லையா? உண்மை என்ன?

கடந்த 2024-25 நிதியாண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அடைந்தது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே உயர்ந்த வளர்ச்சி விகிதம் என்று செய்திகளில் வெள…

பொய்

மதுரையில் உள்ள பள்ளி என எடிட் செய்யப்பட்டு பரவும் பாகிஸ்தானின் பெயர் பலகை!

பாகிஸ்தானில் உள்ள ரஹீம் யார் கானில் அமைந்துள்ள இந்தப் பள்ளியின் உண்மையான பெயர் 'POLE STAR SCHOOL OF SCIENCES'. இதை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

ஆந்திராவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பும் அதிமுகவினர்!

ஆந்திராவில் நடந்த சம்பவத்தை "தமிழ்நாட்டில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைக் கட்டி வைத்த கும்பல்" என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

முருகன் மாநாட்டை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

இது கடந்த 2022-ம் ஆண்டு கொரோனா காலக் கட்டத்தின் போது, சத்தியம் டிவியில் ஒளிபரப்பான செய்தியாகும். மேலும் பரவி வரும் செய்தி போலியானது என்பதை சத்தியம் டிவி தனது ச…

பொய்

முருக பக்தர்கள் மாநாடிற்காக காரில் ஊர்வலமாக செல்வது போன்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

பரவி வரும் காணொளி மே 16ஆம் தேதி முதலே பல்வேறு சமூகவலைதளப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. மேலும் இது மகாராஷ்ட்ராவில் சிவ சேனா கட்சியினர் காரில் ஊர்வலமாக சென்ற போ…

பரபரப்பான சரிபார்ப்புகள்