YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

காவலர்கள் பேசிகொள்ளும் ஆடியோ இப்போது வெளியானதா!

பரப்பப்படும் ஆடியோ 2020ஆம் ஆண்டு ஜீலை மாதம் செய்தியாக வெளியிடப்பட்டது என்பதும் இது 5 ஆண்டுகள் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொய்

தவெக ஆர்ப்பாட்டத்தில் முரண்பாடான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

”Sorry வேண்டாம். நீதி வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்த பதாகையில் ”Sorry கேளு” என்ற வார்த்தையை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது.

பொய்

அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இது குறித்தான எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை பார்க்கமுடிந்தது. மாறாக 2018ஆம் ஆண்டு கோயில் சிலைகளை பழுது பார்க்கும் போது, முறைகேடு நடந்ததாக இந்…

பொய்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் போலியான நியூஸ்கார்ட்!

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம்” என்று அதிமுக பொத…

தவறானது

"தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதா? உண்மை என்ன?

சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதாக அதிமுகவினர் தவ…

பொய்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் அர்ச்சகரான ஒருவரைக் கொண்டு டாஸ்மாக் கடை பூஜை செய்யப்பட்டதா?

இந்த வீடியோ பழைய வீடியோ என்பதும், வீடியோவில் இருப்பது டாஸ்மாக் கடை அல்ல என்பதும் பூஜை செய்யும் நபர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் நியமிக…

பொய்

தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

இது கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நகரத்தில் உள்ள முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவமாகும்.

தவறானது

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் முதியவர் ஒருவரும் மரணம் என தவறாக செய்தி வெளியிட்ட விகடன்!

இந்த கோரவிபத்தில் இதுவரை நிமிலேஷ், சாருமதி என்ற 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும்…

தவறானது

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் த…

பொய்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா நிகிதா? உண்மை என்ன?

முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணைமலையுடன் இருப்பவர், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் "ராஜினி" ஆகும். இதை 'திருப்புவனம் அஜித்குமார்' வழக்கோடு தொடர்ப…

தவறானது

முதல்வர் ஸ்டாலின் புறாக்கறி உண்ணதாக பரவி செய்தி! உண்மை என்ன?

நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தேநீரும், இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் விருந்தளிக்கப்பட்டது. இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப…

தவறானது

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டரா ’சங்கி பிரின்ஸ்’?

இஸ்லாமியர்கள் பற்றிய மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ என்ற பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் .

பரபரப்பான சரிபார்ப்புகள்