YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026434 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாக பரவும் மலேசியா வீடியோ!

இது மலேசியாவில் கடந்த 2024-ல் எடுக்கப்பட்ட வீடியோ. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போன்று தவறாகத் திரித்துப் பரப்புகிறார்கள்.

பொய்

சோழர் காலத்து நாணயம் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம் அல்ல. திருவலங்காடு செப்புத் தகடுகளின் இலைகளை இணைக்கும் வட்ட வடிவ முத்திரை.

பொய்

காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்ததாக பொய் செய்தி பரப்பும் சீமான்!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டில். அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளா…

பொய்

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

பொய்

முட்புதரில் தாய் வீசி விட்டுச் சென்ற குழந்தை எனப் பரவும் தவறான வீடியோ!

பரவி வரும் வீடியோவில் இருப்பது நீத்து- ஆகாஷ் என்பவர்களின் குழந்தை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோவை, பலரும் முட்புதரில…

பொய்

அதிராம்பட்டினம் கல்லூரியில் 'பச்சை புரட்சி' என்று மாணவர்கள் முழக்கமிட்டதாகப் பரவும் வதந்தி!

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பச்சைப் புரட்சி என்று முழக்கமிட்டதாகவும், கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக ச…

தவறானது

‘8 கி.மீ. வரை ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை ஏந்திய கல்லூரி மாணவர்’ என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

கடந்த 2014 ஆம் ஆண்டில், செங்கடலில் 332.35 மீட்டர் ஆழத்தை எட்டி, திறந்த நீரில் ஆழமான ஸ்கூபா டைவ் செய்து, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த அசாதாரண சாதனையை…

பொய்

தமிழ்நாட்டில் நடந்த கொடூரக் கொலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்ததாகும்.

பொய்

மது போதையில் இருக்கும் தமிழ்நாட்டுப் பெண் எனப் பரவும் உத்தரகாண்ட் வீடியோ!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்பூர் என்ற பகுதியில், பெண் ஒருவர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாடு என்று கூறி…

பொய்

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

பொய்

கிறித்துவ பணியாளர்களுகாக இந்து கோவில்களின் நிதி பயன்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன?

’கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் நல வாரியம்’ என்பது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் நிதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்து கோவில்களின்…

பரபரப்பான சரிபார்ப்புகள்