YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026434 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தமிழ்நாட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

சாய்ந்த நிலையில் உள்ள இந்த நீர்த்தேக்கத் தொட்டி தெலுங்கானா மாநிலத்தின் நாகர்கர்னூல் என்னும் மாவட்டத்தில் உள்ளது.

பொய்

அரசின் பணத்தை மக்களுக்கு கொடுக்கத் தடைகோரி மனுவா? பரவும் போலி நியூஸ்கார்டு!

“தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பெயரை வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு” என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்ட “நியூஸ் ஜெ” ஊடகத்த…

பொய்

'கவின் கொலை செய்யப்பட்ட காட்சி' எனப் பரவும் தவறான வீடியோ!

கடந்த 2024 ஜூலையில், ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேக் ரஷீத் என்பவர் நடுசாலையில் வைத்து கொலை செய்யப்பட்டபோது…

பொய்

கொளத்தூரில் மக்கள் வரிப்பணத்தில் முதலமைச்சர் இருசக்கர வாகனங்களை வழங்கினாரா? உண்மை என்ன?

கொளத்தூர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அங்கே நடந்த தீ விபத்திற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கட்சி சார்பாக வழங்கப்பட்டதாகும்.

தவறானது

பொது நிகழ்வில் அமைச்சர், அதிகாரிகளைவிட பாதிரியார்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பேராலயத்தின் நிகழ்ச்சி என்பதால் பாதிரியார் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.

தவறானது

"குடிசை வீடுகளுக்கு ரூ.5000 வரை மின்கட்டணம்" எனப் பரவும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் விழுப்புரத்தில் உள்ள ஜி ஆர் பி தெருவில் உள்ள குடிசை வீடுகளுக்கு 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்ததையடுத்து மக்கள் புகாரளித்த போத…

தவறானது

கூகுள் தலைமையகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்தள்ளதா? உண்மை என்ன?

கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுண்டன் வியூவ் என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இது தீவுப் பகுதியும் அல்ல. இங்கே அடர்ந்த காடும் இல்லை.

பொய்

தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் கடந்த 2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய் உடல் நலம் விசாரி…

பொய்

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அல்ல. பிரபல கன்னட பத்திரிக்கையாளரான ராஜாராம் தள்ளூர்.

பொய்

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் குறித்து எதுவும் இல்லையா? பரவும் வதந்தி!

இரண்டாம் வகுப்பு - முதல் மற்றும் மூன்றாம் பருவ தமிழ் பாடப்புத்தகங்களில், ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்த பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிட…

பொய்

ரேஷன் கடைகளிலும் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் போலியான நியுஸ் கார்ட்!

தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பரபரப்பான சரிபார்ப்புகள்