YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026434 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கிருஷ்ண ஜெயந்தி அன்று குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் AI வீடியோ!

வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையாக நடந்த சம்பவம் என்று கூற…

பொய்

காவலர்களை பார்த்து தெறித்து ஓடிய த.வெ.கவினர் என்று பரவும் பழைய வீடியோ!

கடந்த ஏப்ரல் மாதம் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தவெக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரை பகுதியில் அனுமதியின…

தவறானது

இறந்த இல. கணேசன் அவரது அண்ணியை, மனைவி என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட கலாட்டா!

நாகாலாந்து மாநில கவர்னரும், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவருமான இல.கணேசன் உடல்நிலை சரியில்லாமல் காலமான நிலையில், அவரது அண்ணியை மனைவி என்று குறிப்பிட்டு கலாட்ட…

பொய்

தமிழ்நாட்டில் செயலி மூலம் மது விற்கப்படுவதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இது குறித்து எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டே மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் ஒடிச…

பழைய காணொளி

'எம்பி திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி' எனப் பரவும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி…

பழைய காணொளி

திராவிடர் கழகத்தினர் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்தியதாக பரவும் பழைய வீடியோ!

கடந்த 2017-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. அப்போதே இந்த போராட்டம் ந…

தவறானது

தூத்துக்குடி இரட்டை கொலை சம்பவம் குறித்து பரவும் தவறான செய்தி!

“தூத்துக்குடியில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியதால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் அவர்களை கொலை செய்து புதைப்பு” எனக் கூறி பரவ…

பொய்

கேரளாவில் உள்ள அணை எனப் பரவும் தமிழ்நாட்டின் 'அடவிநயினார் அணையின்' காட்சிகள்!

பரவி வரும் வீடியோவில் இருப்பது தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள அடவிநயினார் அணை. இந்நிலையில் அடவிநயினார் அணையை கேரளாவில் அமைந்துள்ள அணை என்ற…

பொய்

மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவி வரும் AI வீடியோ!

மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவும் இந்த வீடியோ AI மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதனை உண்மையான சம்பவம் என்று கூறி பலரும் த…

தவறானது

திரைப்பட நடிகர் பரத்தின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ள ‘நியூஸ் தமிழ் 24 x 7’ ஊடகம்!

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் நடிகர் பரத் என்று கூறி சின்னத்திரை நடிகர் பரத்தின் புகைப்படத்திற்கு பதில், திரைப்பட நடிகர் பரத்தின் புகைப்படத்தைக் குறிப்ப…

பொய்

காடுவெட்டி குரு இருந்த பதாகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இருப்பது போன்று பரவும் புகைப்படம்!

பாமக தொண்டர்கள் இருவர் வைத்துள்ள பதாகை ஒன்றில், பாமகவைச் சேர்ந்த “குருநாதன் என்கிற காடுவெட்டி குரு” என்பவரின் புகைப்படமே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் உண்மையான…

பொய்

தமிழ்நாட்டில் குப்பைக்களுக்கான வரியை திமுக தான் கொண்டுவந்ததா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது அதிமுக ஆட்சியிலே அமலில் இருந்துள்ளது. மேலும், இந்த கட்டண வசூல் கர்நாடகா போ…

பரபரப்பான சரிபார்ப்புகள்