YouTurn

கேரளாவில் உள்ள அணை எனப் பரவும் தமிழ்நாட்டின் 'அடவிநயினார் அணையின்' காட்சிகள்!

கேரளாவில் உள்ள அணை எனப் பரவும் தமிழ்நாட்டின் 'அடவிநயினார் அணையின்' காட்சிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவில் இருப்பது தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள அடவிநயினார் அணை. இந்நிலையில் அடவிநயினார் அணையை கேரளாவில் அமைந்துள்ள அணை என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

கேரளாவின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள்

X Link | Archive Link

விரிவான விளக்கம்

கேரளாவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த அணை என்று கூறி 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. “Go Kerala“ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவில் மிக ரம்மியமான காட்சிகளுடன் அணையில் இருந்து நீர் வருவது போன்ற காட்சிகளையும், அணையைச் சுற்றி மலைகள் அமைந்திருப்பதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கேரளாவில் உள்ள அணை அல்ல என்பதை அறிய முடிந்தது. 


 “fans of tenkasi” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் இருப்பது போன்ற அதே காட்சிகளுடன் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் வடகரை, மேக்கரை அருகே அனுமநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அடவிநயினார் அணை, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் கேரள எல்லையிலும் அமைந்துள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Fans of Tenkasi🔵 //77k ✨ (@fans_of_tenkasi)


இதே போன்று மற்றொரு யூடியூப் வீடியோவிலும், “அடவிநயினார் அணை” என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 



மேலும் “Google Map” ல் இது குறித்து ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவில் உள்ள அணை, ‘அடவிநயினார் அணை’ என்பதை உறுதி செய்ய முடிந்தது. 


முடிவு:


நம் தேடலில், பரவி வரும் வீடியோவில் இருப்பது தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள அடவிநயினார் அணை. இந்நிலையில் அடவிநயினார் அணையை கேரளாவில் அமைந்துள்ள அணை என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க