YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026435 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய வரிகள் என்று பரவும் புகைப்படம்!

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது, கவிஞர் வைரமுத்து தாஜ் மஹால் என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்காக எழுதிய பாடல் வரிகள். இதை ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போ…

பழைய காணொளி

மது விற்பனை செய்யும் அரசை விமர்சித்துள்ள பாதிரியார் எனப் பரவும் பழைய வீடியோ!

கடந்த 2019-ல் ‘மதுபோதைக்கு 47 சதவீத ஆண்கள் அடிமையாக உள்ளனர். நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு மது விற்கும் அரசே பொறுப்பு என ஏன் அறிவித்து தண்டனை விதிக்க…

பொய்

சீமான் குறித்து நடிகர் சாய் தீனா புகழ்ந்து பேசினாரா? உண்மை என்ன?

திரைப்பட நடிகர் சாய் தீனா, நடிகர் விஜய் குறித்து கடந்த 2019-ல் பேசிய வீடியோவை, சீமான் குறித்து நடிகர் சாய் தீனா புகழ்ந்து பேசுவதாகக் கூறி பலரும் தவறாகத் திரித்…

பொய்

மரங்கள் மாநாட்டில் சீமான் பேசியது அறிவியல்பூர்வமானதா? அவியலா?

சீமான் மரங்கள் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் அறிவியல்ப்பூர்வமாக சரியானவை அல்ல.

தவறானது

ஜெர்மனியில் புறாவுக்கு முதல்வர் ஸ்டாலின் உணவளித்தது குறித்து பரவும் செய்தி.. உண்மை என்ன?

ஜெர்மனியின் பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்களில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகள் காரணமாக புறாக்கள், கடற்பறவைகள், நீர்ப்பறவைகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பறவைகளு…

பொய்

கோயில்களில் மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் பாட வைக்கவில்லை என்று பொய் பரப்பும் அண்ணாமலை !

கடந்த 2024 ஆம் ஆண்டில், திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாச சுவாமி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் உள்ளிட்ட திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையின் க…

பழைய காணொளி

ஜெர்மனியில் சைக்கிளில் இன்ப சுற்றுலா செல்லும் முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான வீடியோ!

இது கடந்த 2024 செப்டம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய வீடியோவை, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள…

தவறானது

சமீபத்தில் மணல் மாபியாவால் சமூக செயல்பாட்டாளர் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்த 10 ஆண்டுகள் பழைய சம்பவம்.

பொய்

நாதக மரங்கள் மாநாடு நடந்த இடம் என்று தவறாக பரவும் புகைப்படம்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில்…

பொய்

தமிழ்நாட்டின் கோவில் கோபுரத்தில் 'சிவசிவ' நீக்கப்பட்டதாகப் பரவும் கர்நாடக கோவில் கோபுரம்!

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது கர்நாடகா மாநிலத்தின் பேகூரில் அமைந்துள்ள பஞ்சலிங்க நாகேசுவரர் கோயிலின் கோபுரம். இதை தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில் என்று கூ…

தவறானது

'விஜய் தரம் தாழ்ந்தவர்' என்று முதலவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்ததாகப் பரவும் தவறான வீடியோ!

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 11 அன்று “நல்லாட்சி நடத்தும் என்னை, முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல், தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசி வருகின்ற…

தவறானது

தவெக மதுரை மாநாடு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேச மறுத்தாரா? உண்மை என்ன?

கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாடு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய…

பரபரப்பான சரிபார்ப்புகள்