YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பேக்கரி கடையில் தகராறு செய்த விசிகவினர் எனப் பரவும் ஹரியானா வீடியோ!

கடந்த செப்டம்பர் 05 அன்று ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைமுயற்சி சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

இஸ்லாமியப்பெண் என்பதால் பேருந்தில் ஏற்றாத நடத்துநர் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

வீடியோவில், தனியார் பேருந்தின் நடத்துநர் தூத்துக்குடி என்றால் ஏறுங்கள், இடையில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள், பேருந்து கிளம்பும் போது ஏறிக்கொள்ளுங்கள் என்றே கூறுகிறா…

கலப்பு

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து S.G.சூர்யா பேசியது உண்மையா? உருட்டா?

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜகவின் S.G.சூர்யா திரிக்கப்பட்ட தவறான தகவல்களை பரப்பிவருகிறார்.

தவறானது

தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போடப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ்', கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனமா?

உலகின் முன்​னணி விண்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் ஒன்​றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, கார் இஞ்சின் தயாரிக்கும்…

கலப்பு

இளைய பாரதம் நேர்காணலில் அர்ஜுன் சம்பத் சொன்னவை உண்மையா? உருட்டா?

2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தோல்வியுற்றது பற்றியும் டி.ஆர்.பாலு கோவில்களை இடித்தது பற்றி பேசியது குறித்தும் தவறான தகவலை கூறுயுள்ளார் அர்ஜுன் சம்பத்.

பொய்

தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததா? உண்மை என்ன?

“தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் க…

பொய்

தமிழ்நாட்டில் சாலையோர கடைகளை அகற்றுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

நடைபாதைக் கடைகளை காலி செய்யச் சொல்லும் காவல்துறையினரிடம் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுவடுவதாகப் பரவும் வீடியோ, ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட…

பொய்

SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக பரவும் நியூஸ் கார்ட்!

பரவி வரும் நியூஸ் கார்டில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி…

பழைய புகைப்படம்

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தபோது நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா செங்கோட்டையன்?

இந்த புகைப்படம் 2017ஆம் ஆண்டில் செங்கோட்டையன் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்டது.

பொய்

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படம் : தனியார் நிகழ்ச்சி என்று வதந்தி, மெயிலில் வந்த ஆதாரம் !

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre' மூலம் தான் "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப…

பொய்

மதிய உணவு திட்டத்தை திமுக கொண்டு வந்ததாக மதிவதனி கூறியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன? 

உண்மையான வீடியோவில், காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, நீதிக்கட்சி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது என்றே அவர் வ…

பழைய காணொளி

ஜெர்மனியில் முதலமைச்சர் இன்பச் சுற்றுலா செல்வதாக பரவும் பழைய வீடியோ!

இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் புகழ்பெற்ற “ஃபேர்மாண்ட் சான் பிரான்சிஸ்கோ (Fairmont San Francisco)” என்ற இடத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ. இந…

பரபரப்பான சரிபார்ப்புகள்