YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

'தவெக கட்சியினரின் பதாகை' எனப் பரவும் போலியான புகைப்படம்!

இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம். உண்மையான புகைப்படத்தில், “நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக” என்று தான் உள்ளது.

பொய்

விஜயை ஒருமையில் திட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

"சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள். பதில் சொல்றேன்." - என்றே அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருக்கிறார். கண்டவனுக்கு…

பொய்

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படவில்லையா? உண்மை என்ன?

மோடி ஆட்சியின் போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது, தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.

பொய்

தவெக தொண்டர்கள் கையில் விஜய் - த்ரிஷா புகைப்படம் போன்று எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

தவெக தொண்டர்கள் கையில் விஜய் - த்ரிஷா புகைப்படம் போன்று எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

பொய்

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலியா? உண்மை என்ன?

விஜய் பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் விஜய்யின் புகைப்படமே இடம் பெற்றிருக்கும். ஆனால் பரவி வரும் வாகனத்தின் புகைப்படத்தில் விஜய்யின் புகைப்படம் இடம்பெறாமல், வேற…

பொய்

மோடி ஆட்சியில் மதக் கலவரங்களே நடக்கவில்லையாம்: ரங்கராஜ் பாண்டே-ன் உருட்டு!

மோடி ஆட்சியிக்கு வந்த பின்னர் பல வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளது என பாஜகவைச் சேர்ந்த இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

தவறானது

தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசனுக்கு மலேசிய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளதா?

மலேசியாவைச் சேர்ந்த ‘Famsy’ என்ற தனியார் நிறுவனம், ‘POS Malaysia’ என்ற நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட தபால் தலைகள் (Stamps) இவை. பணம் செலுத்தி இதில் யார…

பொய்

'தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்' என முதல்வர் ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. உண்மையான நியூஸ்கார்டில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்று குறிப்பிட்டு தான் ‘சன் நியூஸ்’ தனது பக்கத்தில் செய்தி வெளி…

பொய்

கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருப்பது போல் பரவும் போல் ஏஐ புகைப்படம்!

நடிகர் கல்ஹாசனும் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனும் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படத்தில், முதல் புகைப்படம் உண்மையானது. இரண்டாவது புகைப்படம் AI தொழில்நுட்பத்தால்…

தவறானது

முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்.…

தவறானது

பத்திரிகையாளர்கள் கேட்பதற்கு முன்பாகவே ‘அடுத்த கேள்விக்கான பதில்’ என்று சொன்னாரா ஸ்டாலின்?

வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் போதே சமூக வலைத்தளத்திலும் ஊடகங்களிலும் கேட்கப்பட்ட கேள்வி குறித்து முதல்வர் பேசியதை திரித்து பரப்புகிறார்கள்.

பழைய புகைப்படம்

உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்ட மக்கள் எனப் பரவும் பழைய புகைப்படம்!

கடந்த 2020-ல் அரியலூர் மாவட்டத்தில் அப்போதைய திமுக மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது அரங்கமேடையில் இருந்த ஜி.கே.ம…

பரபரப்பான சரிபார்ப்புகள்