தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசனுக்கு மலேசிய அரசு சார்பில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சுனந்தா தாமரைச்செல்வன் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by அகத்தியம்தமிழ் (@agatthiyamthamizh)
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்று மலேசிய அரசு பெ. மணியரசன் பெயரில் ஏதேனும் தபால்தலை வெளியிட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், அது குறித்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் புகைப்படத்தில் ‘POS Malaysia’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அது குறித்து தேடினோம். மலேசியாவைச் சேர்ந்த ‘Famsy’ என்ற தனியார் நிறுவனம், ‘POS Malaysia’ என்ற நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட தபால் தலைகள் (Stamps) இவை. பணம் செலுத்தி இதில் யார் வேண்டுமானாலும் தபால் தலைகளை, Customize செய்து வாங்கிக்கொள்ள முடியும்.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by FamsyMall (@famsymall)
இது குறித்து, கடந்த மே மாதம் ‘geniusaulad’ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by GENIUS AULAD (@geniusaulad)
மேலும் Customize செய்யப்பட்ட தபால்தலைகள் குறித்து ‘POS Online” இணையதளப் பக்கத்திலும், விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ‘Famsy’ என்ற தனியார் நிறுவனம், ‘POS Malaysia’ என்ற நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட தபால் தலைகளின் (Stamps) புகைப்படத்தை, “தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனுக்கு மலேசிய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது” என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், “தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனுக்கு மலேசிய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.