YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தவெகவில் இணைந்த இஸ்லாமியர்கள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இஸ்லாமிய மதகுரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ என்ற கன்னட அமைப்பை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பொய்

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது. 'நியூஸ் 18 தமிழ்நாடு' இது குறித்து எந்த நியூஸ்கார்…

பழைய புகைப்படம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர் குறித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் செய்தி! உண்மை என்ன? 

பரவி வரும் போஸ்டர் குறித்து, செப்டம்பர் 19ஆம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் செப்டம்பர் 27 அன்று நடந்தது. எனவே கரூர் சம்பவத்தோட…

பொய்

திமுக IT Wing வெளியிட்ட வீடியோவைக் கொண்டு அரசு தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டதா?

இந்த வீடியோவை தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவரே தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தவறானது

திவ்யா சத்யராஜ் மருத்துவர் என்று தவறாக பரவும் செய்தி!

திவ்யா சத்யராஜ் ஊட்டசத்து நிபுணர் மட்டுமே, டாக்டர் அல்ல. அவர் குறித்து வெளியான பல்வேறு செய்தியிலும் அவர் ஊட்டசத்து நிபுணர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவ…

பொய்

தவெக தரப்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை கேட்டதாக பரவும் செய்தி!

தவெக தரப்பில் அனுமதி கேட்டது "லைட் ஹவுஸ் ரவுண்டானா". பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பேருந்து நிலைய ரவுண…

பொய்

தேர்தலுக்காக ஆயுத பூஜை வாழ்த்து சொல்கிறதா ஆவின்? உண்மை என்ன?

2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

பொய்

கரூர் கூட்ட நெரிசலுடன் தொடர்புடையது என தவறாக பரப்பப்படும் பழைய வீடியோ!

இந்த வீடியோ பீகாரில் கடந்த ஜூலை மாதம் ஊரகக் காவல்படையைச் பெண் ஒருவர் தனது மகனுக்கு CPR செய்யும் போது எடுக்கப்பட்டது.

பொய்

மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பரவும் செய்தி!

கடந்த 2021 நவம்பர் 15 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கான விதிமுறைகளும் அறிவி…

பொய்

திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது ஒரு வாரத்திற்கு முன்னர் அரசு நடமாடும் மருத்துவ வாகனத்தில் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் நடனமாடியதாக வெளியிடப்பட்ட செய்தி வீடியோவாகும்.

பொய்

ப. சுப்புராயன் மணி மண்டபம் பற்றி விஜய் பேசியது! உண்மை என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் சுப்புராயனுக்கு நினைவு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

பொய்

முதல்வர் சிரித்த முகத்துடன் கரூர் சென்றதாகப் பரப்பப்படும் பழைய புகைப்படம்!

கடந்த 2024 செப்டம்பரில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை…

பரபரப்பான சரிபார்ப்புகள்